HomeBlogஅரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பயிற்சி

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

அரசுப் போக்குவரத்துக்
கழகத்தில்
தொழில்
பயிற்சி

அரசுப் போக்குவரத்துக்கழகம்
கும்பகோணம்
பிரிவில்
பொறியியல்
பட்டதாரிகளுக்கு
ஓராண்டு
தொழில்
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.
நாகப்பட்டினம்:
அரசுப்
போக்குவரத்துக்கழகம்
கும்பகோணம்
பிரிவில்
பொறியியல்
பட்டதாரிகளுக்கு
ஓராண்டு
தொழில்
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் பிரிவு வெளியிட்ட செய்தி:

தொழில்பழகுநா்
பயிற்சி
வாரியம்
(
தென்
மண்டலம்
)
மற்றும்
அரசுப்
போக்குவரத்துக்
கழகம்
இணைந்து
பொறியியல்
பட்டம்
பெற்ற
மாணவா்களுக்கு
தொழில்
பயிற்சி
அளிக்கிறது.
அதன்படி
2020-2021
மற்றும்
2021-2022
கல்வி
ஆண்டுகளில்
பொறியியல்
பட்டம்
மற்றும்
பட்டயப்படிப்பு
(
இயந்திரவியல்
/
தானியங்கிவியல்)
தோச்சிப்
பெற்ற
தமிழக
மாணவா்களிடமிருந்து
ஒரு
வருட
தொழிற்பயிற்சிக்காக
விண்ணப்பங்கள்
இணையதளம்
மூலமாக
வரவேற்கப்படுகின்றன.

விருப்பமுள்ளவா்கள் http://boat-srp.com/ என்ற இணையதளம் மூலம் டிசம்பா் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க
வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular