HomeBlogSSC தேர்வுக்கான இலவச பயிற்சி - விருதுநகர்

SSC தேர்வுக்கான இலவச பயிற்சி – விருதுநகர்

Free Coaching for SSC Exam - Virudhunagar

TAMIL MIXER
EDUCATION.
ன்
SSC செய்திகள்

SSC தேர்வுக்கான இலவச
பயிற்சி
விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் செய்திக்குறிப்பு:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின்
எஸ்.எஸ்.சி., ஜி.டி., சி.எச்.எஸ்.எல்., ஆகியவற்றிற்கு
45
ஆயிரம்
பணியிடங்களுக்கான
எழுத்து
தேர்வு
நடக்க
உள்ளது.
தேர்வு
பற்றி
அறிய
https://ssc.nic.in/
என்ற
இணையதளத்தை
அணுகலாம்.

இதற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
செயல்பட்டு
வரும்
தன்னார்வ
பயிலும்
வட்டத்தின்
மூலம்
டிச.
5 (05.12.2022)
காலை
10.30
மணி
முதல்
வகுப்புகள்
துவங்குகின்றன.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இத்தேர்வுக்கான
அனைத்து
புத்தகங்களும்
வேலைவாய்ப்பு
அலுவலக
நூலகத்தில்
பராமரிக்கப்பட்டு
வருகிறது.
இலவச
பயிற்சி
வகுப்பில்
கலந்து
கொள்ள
விரும்புவோர்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
நேரில்
அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு
அலுவலக
தொலைபேசி
எண்
04562 293613
அல்லது
onlineclassvnr@gmail.com
என்ற
மின்னஞ்சலில்
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
தொடர்பு
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!