HomeBlogTNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி - தூத்துக்குடி

TNPSC குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி – தூத்துக்குடி

Free Coaching for TNPSC Group-II Exam - Thoothukudi

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

TNPSC குரூப்-2
தேர்வுக்கு
இலவச
பயிற்சி
தூத்துக்குடி

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்
குரூப்-2
(
நேர்முகத்
தேர்வு
பதவிகள்
மற்றும்
நேர்முகத்
தேர்வு
அல்லாத
பதவிகள்)
மூலம்
5
ஆயிரத்து
446
காலிப்பணியிடங்களுக்கான
முதல்நிலைத்
தேர்வு
நடத்தப்பட்டது.
இதில்
தேர்வு
செய்யப்பட்டவர்களுக்கு
முதன்மை
தேர்வு
25.02.2023
அன்று
தமிழ்நாடு
அரசுப்
பணியாளர்
தேர்வாணையத்தால்
நடத்தப்பட
உள்ளது.

முதன்மைத் தேர்வுகான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
செயல்பட்டு
வரும்
தன்னார்வ
பயிலும்
வட்டத்தின்
மூலம்
நேரடி
பயிற்சி
வகுப்புகள்
இன்று
(
சனிக்கிழமை)
காலை
10.30
மணிக்கு
கோரம்பள்ளத்தில்
உள்ள
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
நடக்கிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இந்த போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலக
நூலகத்தில்
பராமரிக்கப்பட்டு
வருகிறது.

எனவே மேற்குறிப்பிட்டுள்ள
போட்டித்
தேர்வுக்கு
விண்ணப்பித்துள்ள
தேர்வர்கள்
ஆன்லைனில்
விண்ணப்பித்து
உள்ள
நகலுடன்
தங்களது
ஆதார்
எண்,
பாஸ்போர்ட்
அளவு
புகைப்படம்
ஆகியவற்றுடன்
தூத்துக்குடி
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தை
0461 – 2340159
என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!