HomeBlogஅரசு போக்குவரத்துக் கழகத்தில் 346 பேருக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

அரசு போக்குவரத்துக் கழகத்தில் 346 பேருக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

Apprentice training for 346 people in Government Transport Corporation

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

அரசு போக்குவரத்துக்
கழகத்தில்
346
பேருக்கு
அப்ரண்டிஸ்
பயிற்சி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்
கழகத்தின்
கீழ்
செயல்படும்
கும்பகோணம்,
விழுப்புரம்,
சேலம்,
மதுரை,
திண்டுக்கல்,
தர்மபுரி,
விருதுநகர்,
சென்னை
மாவட்ட
பணிமனைகளில்
பொறியியல்
துறையில்
பட்டயம்,
பட்டப்படிப்பு
முடித்தவர்களுக்கான
ஒரு
ஆண்டு
தொழில்
பழகுநர்
பயிற்சிக்கான
அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.

பணி: பட்டதாரிகளுக்கான
தொழில்
பழகுநர்
பயிற்சி

காலியிடங்கள்: 169

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

உதவித்தொகை: மாதம் ரூ.9,000

பணி: டிப்ளமோ முடித்தவர்களுக்கான
தொழில்
பழகுநர்
பயிற்சி

காலியிடங்கள்: 177

உதவித்தொகை: மாதம் ரூ.7,000

 

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட
பிரிவில்
டிப்ளமோ,
டிகிரி
முடித்தவர்கள்
விண்ணப்பிக்க
தகுதியானவர்கள்.
2020, 2021, 2022
ம்
கல்வி
ஆண்டுகளில்
முடித்தவர்களாக
இருக்க
வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில்
பெற்றிருக்கும்
மதிப்பெண்கள்
அடிப்படையில்
நேர்முகத்
தேர்வு
நடத்தப்பட்டு
தகுதியானவர்கள்
தேர்வு
செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு 2013 ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும். நேர்முகத்தேர்வுக்கு
வரும்போது
தேவையான
அசல்
மற்றும்
நகல்
சான்றிதழ்களை
கொண்டுவர
வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.in

என்ற இணையதளத்தில்
ஆன்லைன்
முறையில்
தங்களது
தகுதி
மற்றும்
இதர
விவரங்களை
முன்பதிவு
செய்து
கொள்ள
வேண்டும்.
பின்னர்,
மேற்கண்ட
இணையதளத்தில்
வழங்கப்படும்
Unique Enrolment Number
பயன்படுத்தி
அதே
இணையதளத்தின்
மூலம்
ஆன்லைனில்
விண்ணப்பிக்க
வேண்டும்.

முன்பதிவு செய்யவதற்கான கடைசி நாள்: 5.12.2022

தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 18-12-2022

மேலும் விவரங்கள் அறிய: http://boat-srp.com
என்ற
இணையதளத்தில்
கொடுக்கப்பட்டுள்ள
அறிவிப்பை
பார்த்து
தெரிந்துகொள்ளவும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!