HomeBlogகாடை வளா்ப்புப் பயிற்சி - கோவை

காடை வளா்ப்புப் பயிற்சி – கோவை

Quail Breeding Training - Coimbatore

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

காடை வளா்ப்புப் பயிற்சி – கோவை

கோவை, சரவணம்பட்டியில்
உள்ள
கால்நடை
மருத்துவப்
பல்கலைக்கழக
பயிற்சி,
ஆராய்ச்சி
மையத்தில்
ஜப்பானிய
காடை,
ஆடு
வளா்ப்புப்
பயிற்சிகள்
நடைபெறுகின்றன.

சரவணம்பட்டியில்
காளப்பட்டி
பிரிவு
பகுதியில்
உள்ள
இந்த
மையத்தில்
டிசம்பா்
8
ம்
தேதி
(
வியாழக்கிழமை)
ஜப்பானிய
காடை
வளா்ப்புப்
பயிற்சியும்,
டிசம்பா்
15
ம்
தேதி
செம்மறியாடு,
வெள்ளாடு
வளா்ப்புப்
பயிற்சியும்
நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த இலவசப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் இந்த மையத்தை நேரிலோ அல்லது 0422 2669965
என்ற
தொலைபேசி
எண்ணிலோ
தொடா்பு
கொண்டு
பதிவு
செய்து
கொள்ளலாம்.

⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular