HomeBlogஅரசுப் பணியாளா் தேர்வாணைய தேர்வுக்கான இலவச பயிற்சி - திருப்பூா்
- Advertisment -

அரசுப் பணியாளா் தேர்வாணைய தேர்வுக்கான இலவச பயிற்சி – திருப்பூா்

Free Coaching for Civil Servant Board Exam - Tirupur

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

அரசுப் பணியாளா் தேர்வாணைய தேர்வுக்கான இலவச பயிற்சி திருப்பூா்

அரசு தேர்வாணைய தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருப்பூா் மாவட்டத்தில்
வியாழக்கிழமை
(
டிசம்பா்
8)
தொடங்குகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
டி.என்.பி.எஸ்.சி., வங்கித் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத்
தயாராகும்
இளைஞா்களுக்கு
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்பட்டு
வருகின்றன.

இந்நிலையில், அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால்
(
எஸ்.எஸ்.சி.) கிளார்க், உதவியாளா், டேட்டா என்ட்ரி ஆபரேட்டா் உள்ளிட்ட பணியிடங்களுக்கான
தேர்வு
விவரம்
டிசம்பா்
மாதம்
அறிவிக்கப்படவுள்ளது.
இதற்கு
விண்ணப்பிக்க
பிளஸ்
2
தேர்ச்சிப்
பெற்றிருக்க
வேண்டும்.
இது
குறித்த
முழு
விவரம்
இணையதள
முகவரியில்
உள்ளது.

இத்தேர்வுக்கான
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
திருப்பூா்
மாவட்ட
வேலை
வாய்ப்பு
அலுவலகத்தில்
டிசம்பா்
8
ம்
தேதி
பிற்பகல்
2.30
மணி
அளவில்
தொடங்குகிறது.
ஆகவே,
இந்த
இலவச
பயிற்சி
வகுப்பில்
பங்கேற்க
விரும்பும்
நபா்கள்
தங்களது
பெயரை
0421 2971152,
94990 55944
ஆகிய
எண்களில்
தொடா்பு
கொண்டு
முன்பதிவு
செய்து
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -