TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC Group 2, 2A முதன்மை தேர்வுக்கு மனிதநேய மையத்தில் இலவச பயிற்சி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
TNPSC., நடத்தும்,
TNPSC Group 2, 2A முதன்மை
தேர்வுக்கு,
மனிதநேய
அறக்கட்டளை
சார்பில்,
ஆன்லைனில்
இலவச
பயிற்சி
அளிக்கப்படும்‘
என,
அதன்
நிறுவனத்
தலைவர்
சைதை
துரைசாமி
தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்த, 5,529 பணியிடங்களுக்கான,
TNPSC Group 2, 2A முதல்நிலை
தேர்வு
முடிவுகள்
நவ.,
8ல்
வெளியானது.
அதில், தேர்ச்சி பெற்றவர்கள், முதன்மை தேர்வு எழுத, மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்தில்
பயிற்சி
அளிக்க
திட்டமிட்டு
உள்ளோம்.
இதற்காக, 58 ஆயிரத்து, 81 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு
உள்ளனர்.
அதிகமான மாணவர்களுக்கு,
நேரடி
வகுப்பு
நடத்துவது
சாத்தியம்
இல்லை
என்பதால்,
www.mntfreeias.com என்ற இணையதளத்தில்,
இன்று
முதல்,
2023 பிப்.,
23 வரை
இலவச
பயிற்சி
வழங்கப்படும்.
முதன்மை தேர்வுக்கான பாடத் திட்டத்தின் அடிப்படையில்,
மாணவர்களுக்கு
பாடக்
குறிப்புகள்
இணையத்தில்
பகிரப்படும்.
ஆன்லைன்
வாயிலாகவே
எழுத்து
பயிற்சியும்
அளிக்கப்படும்.
TNPSC
Group 2 முதல்நிலை
தேர்வில்
வெற்றி
பெற்ற
மாணவர்கள்,
044 – 2435 8373,
2433 0095 என்ற
தொலைபேசி
எண்கள்
வாயிலாக
பதிவு
செய்து
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


