TAMIL MIXER
EDUCATION.ன்
வங்கி
செய்திகள்
கனரா வங்கி ATM, POS பணப் பரிவத்தனைகளின்
உச்சவரம்பு
அதிகரிப்பு
இந்தியாவின் பொதுத் துறை வங்கியான கனரா வங்கி தன் வாடிக்கையாளர்களின்
தேவைகளை
பூர்த்தி
செய்யும்
அடிப்படையில்
பல
வகையான
புது
அப்டேட்டுகளை
அறிமுகப்படுத்தி
வருகிறது.
அதன்படி தற்போது வாடிக்கையாளர்கள்
தினசரி
மேற்கொள்ளும்
ATM, POS போன்ற
பணப்
பரிவத்தனைகளின்
உச்சவரம்பை
அதிகரித்துள்ளதாக
இந்நிறுவனம்
அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில் ஏடிஎம்களில் Classic டெபிட் கார்டுகளை பயன்படுத்தி தினசரி ரூ.40,000 வரை எடுக்கலாம் என்று உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு
இருந்தது.
இப்போது
இதை
ரூபாய்.75,000
ஆக
அதிகரித்துள்ளது.
இதேபோன்று இந்த டெபிட் கார்டுகளுக்கான
தினசரி
POS வரம்பு
ரூபாய்.1,00,000
இருந்து
ரூ.2,00,000
ஆக
அதிகரிக்கப்பட்டு
உள்ளது.
எனினும்
NFC-க்கான
உச்சவரம்பில்
எவ்வித
மாற்றமும்
இன்றி
ரூ.25,000
ஆக
நிர்ணயிக்கப்பட்டு
உள்ளது.
இதேபோல் Platinum/ Business
போன்ற
டெபிட்
கார்டுகளை
பயன்படுத்தி
தினமும்
ரூ.50,000
வரை
எடுத்துக்கொள்ளலாம்.
இப்போது
இந்த
உச்சவரம்பு
ரூ.1
லட்சமாக
அதிகரிக்கப்பட்டு
உள்ளது.
இதேபோல் இந்த டெபிட் கார்டுகளுக்கான
தினசரி
POS வரம்பு
ரூபாய்.2,00,000
இருந்து
ரூ.5,00,000
ஆக
அதிகரிக்கப்பட்டு
உள்ளது.
ஆனால்
NFC-க்கான
உச்சவரம்பில்
எவ்வித
மாற்றமின்றி
ரூ.25,000
ஆக
நிர்ணயிக்கப்பட்டு
இருக்கிறது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


