TAMIL MIXER
EDUCATION.ன்
ரேஷன்
கடை செய்திகள்
ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் புதிய மாற்றம்
நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு
வருகின்றன.
தற்போது
ரேஷன்
கடைகளில்
பயோமெட்ரிக்
மூலம்
மாதாந்திர
ரேஷன்
பொருட்கள்
விநியோகம்
செய்யப்படுகின்றன.
இந்நிலையில் கேரளாவில் ரேஷன் கடை உரிமையாளர்கள்
சங்கத்தினர்
டிசம்பர்
26ம்
தேதி
முதல்
வேலை
நிறுத்த
போராட்டத்தில்
ஈடுபட
உள்ளதாக
தெரிவித்துள்ளனர்.
அதனால்
மக்கள்
கூட்டம்
ரேசன்
கடைகளில்
அதிகரித்துள்ளது.
இதனால்
டிசம்பர்
1ம்
தேதி
முதல்
பயோமெட்ரிக்
முறையில்
பொருட்கள்
வினியோகம்
செய்யப்படவில்லை.
தற்போது ரேஷன் கடை உரிமையாளர்கள்
சங்கம்
ரேஷன்
கடைகள்
ஷிப்ட்
முறையில்
செயல்படும்
என்றும்
ஏழு
மாவட்டங்களுக்கு
தனி
நேரமும்
மற்ற
மாவட்டங்களுக்கு
தனிநேரமும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் பத்தனம்திட்டா,
வயநாடு,
ஆலப்புழா,
கொல்லம்,
பாலக்காடு,திருச்சூர், மலப்புரம், ஆகிய மாவட்டங்களில்
டிசம்பர்
5 முதல்
10 ம்
தேதி
வரையிலும்,
19 முதல்
24ம்
தேதி
வரையிலும்
8 மணி
முதல்
மதியம்
1 மணி
வரை
செயல்படும்,
மேலும்,
டிசம்பர்
12 முதல்
17 மற்றும்
26 முதல்
31 வரை
மதியம்
2 மணி
முதல்
7 மணி
வரை
செயல்படும்.
இதேபோல், கண்ணூர், கோட்டயம், கோழிக்கோடு, திருவனந்தபுரம்,
எர்ணாகுளம்,
காசர்கோடு
மற்றும்
இடுக்கி
ஆகிய
மாவட்டங்களில்
டிசம்பர்
12 முதல்
17 வரையிலும்,
டிசம்பர்
26 முதல்
31 வரையிலும்
காலை
நேரத்திலும்,
டிசம்பர்
5ம்
தேதி
முதல்
10ம்
தேதி
வரையிலும்,
19ம்
தேதி
முதல்
24ம்
தேதி
வரை
பிற்பகல்
நேரத்திலும்
செயல்படும்
.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


