TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC குரூப் III தேர்வு மையத்தில் மாற்றம்
TNPSC
குடிமை
பணி
தேர்வு
III (தொகுதி
III A) பதவிக்கான
எழுத்து
தேர்வு
ஜன.28ல், 38 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது சென்னை, மதுரை, கடலூர், காஞ்சி, கோவை, நா.கோவில், புதுக்கோட்டை,
ராமநாதபுரம்,
சேலம்,
சிவகங்கை,
தஞ்சை,
உதகை,
திருச்சி,
நெல்லை,
வேலூர்
உள்ளிட்ட
15 தேர்வு
மையங்களில்
மட்டும்
எழுத்து
தேர்வு
நடைபெறும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


