TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்
பணிபுரியும்
பயிற்றுனர்களுக்கு
தொகுப்பூதியம்
உயர்வு
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்
கணினி
பயிற்றுனர்களுக்கு
ரூ.10,000
தொகுப்பூதியம்
வழங்க
உயர்கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்
கணினி
பயிற்றுனர்களுக்கு
இதுவரை
மாத
தொகுப்பூதியமாக
4,000 வழங்கப்பட்டு
வந்தது.
இந்நிலையில்,
மாத
தொகுப்பூதியம்
10,000 ஆக
உயர்த்தி
வழங்கப்படும்
என
உயர்கல்வித்துறை
அறிவித்துள்ளது.
கணினி அறிவு பயிற்சி திட்டத்தின்கீழ்
கலை,
அறிவியல்
கல்லூரிகளில்
423 பயிற்றுனர்கள்
பணிபுரிகின்றனர்.
அவர்களுக்கு
ஒரு
கல்வியாண்டில்
11 மாதங்களுக்கு
தொகுப்பூதியம்
வழங்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


