HomeBlogஇந்த மாத இறுதிக்குள் TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்…???

இந்த மாத இறுதிக்குள் TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்…???

TNPSC Group 4 Exam Results by the end of this month…???

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

இந்த மாத இறுதிக்குள் TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்…???

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடப்பு ஆண்டின் தொடக்கத்தில்
TNPSC
குரூப்
4, VAO
பதவிகளுக்கான
பணிகளின்
காலியிடங்களை
அறிவித்தது.
இதற்கான
விண்ணப்பங்கள்
பெறப்பட்டு
கடந்த
ஜூலை
24
ம்
தேதி
அன்று
தமிழகம்
முழுவதும்
தேர்வு
நடத்தப்பட்டது.
இந்த
தேர்வின்
மூலம்
ஜூனியர்
அசிஸ்டெண்ட்,
பில்
கலெக்டர்,
தட்டச்சர்,
கிராம
நிர்வாக
அதிகாரி
(VAO)
அதிகாரி,
ஸ்டெனோ
தட்டச்சர்
ஆகிய
பதவிகளுக்கு
பணியாளர்கள்
நியமிக்கப்பட
உள்ளனர்.

அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி, மொத்தம் 7304 காலியிடங்கள்
இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு
முடிந்து
தற்போது
4
மாதங்கள்
நிறைவடைந்துள்ள
நிலையில்,
இந்த
மாத
இறுதிக்குள்
TNPSC
குரூப்
4, VAO
தேர்வு
முடிவுகள்
வெளியாக
வாய்ப்புகள்
உள்ளது.
தேர்வர்கள்
https://tnpsc.gov.in
என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில்
இருந்து
முடிவுகளை
அறிந்து
கொள்ளலாம்.

வழிமுறைகள்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

  • முதலில், தேர்வர்கள் https://tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு
    செல்ல
    வேண்டும்.
  • இப்பொழுது, “TNPSC குரூப் IV முடிவுகளைச் சரிபார்க்கவும்
    என்ற
    லிங்கை
    கிளிக்
    செய்ய
    வேண்டும்.
  • உங்கள் தேர்வு பதிவெண் மற்றும் பிற விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
  • இப்பொழுது, உங்கள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
  • எதிர்கால தேவைகளுக்காக
    அதனை
    Printout
    எடுத்துக்
    கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!