TAMIL MIXER
EDUCATION.ன்
SSC
செய்திகள்
SSC தேர்வுக்கு இலவச பயிற்சி – கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்ட தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்பட்டு
வருகின்றன.
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால்
(SSC)வெளியிடப்பட்டுள்ள
4,500 காலிப்பணியிடங்களுக்கான
தேர்வுக்கு https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
+2 மற்றும் அதற்கு இணையான கல்வித் தகுதியுள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க
வரும்
2023 ஜனவரி
4ம்
தேதி
கடைசி
நாளாகும்.
இத்தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பு
கிருஷ்ணகிரி
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
வரும்
15ம்
தேதி
காலை
11 மணிக்கு
தொடங்கவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLScw2pM_WgSh_57bw2uaWN37ztoTSn9Gg6PtNfeBu-LS0zYe-Q/viewform
என்ற
கூகுள்
படிவத்தில்
தங்களது
விவரங்களை
பதிவு
செய்து
கொள்ள
வேண்டும்
என்று
மாவட்ட
ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.
மேலும்
விவரங்கள்
அறிய
04343 291983
என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.