HomeBlogதையல், கம்ப்யூட்டர் இலவச பயிற்சி - மதுரை

தையல், கம்ப்யூட்டர் இலவச பயிற்சி – மதுரை

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

தையல், கம்ப்யூட்டர் இலவச பயிற்சிமதுரை

மத்திய மாநில அரசு நிதியுதவியுடன் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் தொண்டு நிறுவனத்தில் SC., ST., பிரிவினருக்கு இலவச கம்ப்யூட்டர், தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தையலில் ரெடிமேட் தயாரிப்புடன் ஆரி எம்பிராய்ட்ரியும் கம்ப்யூட்டரில் கோரல் டிரா, போட்டோஷாப், பேஜ்மேக்கர் கற்றுத்தரப்படும்.

கிராமப்புறத்தைச் சேர்ந்த +2 முடித்த ஆண், பெண் பங்கேற்கலாம். நான்கு மாத பயிற்சியில் தினமும் ரூ.125 ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சிக்கு பின் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டப்படும்.

தொடர்புக்கு: 8903003090

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular