HomeBlogஇலவச தொழில் முனைவோர் பயிற்சி - மதுரை

இலவச தொழில் முனைவோர் பயிற்சி – மதுரை

Free Entrepreneurship Training - Madurai

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

இலவச தொழில் முனைவோர் பயிற்சிமதுரை

மதுரை தொழில் முனைவு மேம்பாட்டு மையம் சார்பில் அறிவியல் பட்டதாரிகளுக்கு
45
நாள்
இலவசவேளாண்
தொழில்
முனைவு
மேம்பாட்டு
பயிற்சி
நடக்க
உள்ளது.

பி.எஸ்.சி., விவசாயம், தோட்டக்கலை, B.E., விவசாய பொறியியல், டிப்ளமோவில் விவசாயம், தோட்டக்கலை, பிளஸ் 2 விவசாயம் படித்தவர்கள்
பங்குபெறலாம்.
பயிற்சியின்
சிறப்பம்சமாக ரூ.20 லட்சம் வரை வங்கிக் கடன், அதிகபட்சம் ரூ.8.80
லட்சம்
வரை
மானியத்துடன்
வழங்கப்படும்.

இதற்கான நேர்முகத் தேர்வு மாட்டுத்தாவணி
நெல்,
மலர்
வணிக
வளாகத்தில்
நடக்கிறது.
விபரங்களுக்கு
.சி..பி.சி. திட்ட அலுவலர் சுப்புராஜனை 94860 19477
ல்
தொடர்பு
கொள்ளலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!