HomeBlogTally சான்றிதழ் பயிற்சி - புதுச்சேரி

Tally சான்றிதழ் பயிற்சி – புதுச்சேரி

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

Tally சான்றிதழ் பயிற்சிபுதுச்சேரி

ஆதிதிராவிடர்
மற்றும்
பழங்குடியினர்
மேம்பாட்டு
வரை
நிலைக்கழகம்
சார்பில்,
டேலி
சான்றிதழ்
பயிற்சிக்கான
விண்ணப்பம்
நேரடியாக
வழங்கப்படுகிறது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரை நிலைக் கழக மேலாண் இயக்குனர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி ஆதிதிராவிடர்
பழங்குடியினர்
மேம்பாட்டு
வரை
நிலைக்கழகம்,
டேலி
சான்றிதழ்
பயிற்சி
அளிக்க
முடிவு
செய்துள்ளது.
அதன்படி
21
முதல்
35
வயது
வரை
உள்ள
அங்கீகரிக்கப்பட்ட
கல்லுாரியில்,
கணக்கியல்,
வர்த்தகம்,
கணிதம்
பிரிவில்
இருந்து
இளநிலை
பட்ட
படிப்பு,
படித்து
வேலையற்ற
ஹிந்து
ஆதிதிராவிடர்
வகுப்பைச்
சேர்ந்த
இளைஞர்களுக்கு
புதிய
வேலை
வாய்ப்புகளை
உருவாக்கும்
வகையில்,
பல்வேறு
வளர்ச்சி
திட்டங்கள்
மூலம்
தொழிற்
பயிற்சி
அளித்து
வருகிறது.

டேலி சான்றிதழ் பயிற்சிக்கான
விண்ணப்ப
படிவத்தை,
இக்கழக
அலுவலகத்தில்
நேரடியாக
பெற்றுக்
கொள்ளலாம்.
அல்லது
www.py.gov.in
என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை
வரும்
5
ம்
தேதிக்குள்
இக்கழகத்தில்
சமர்ப்பிக்க
வேண்டும்.
பெறப்பட்ட
விண்ணப்பங்கள்
பரிசீலித்து
தகுதியான
நபர்களை
தேர்வு
செய்து
பயிற்சி
அளிக்கப்படும்.

பயிற்சி ஆரம்பிக்கும்
நாள்,
பயிற்சி
மையம்,
பயிற்சி
நேரம்மற்ற
அனைத்து
விவரங்களும்
பின்னர்
தெரிவிக்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular