HomeBlogவனத்தொழில் பழகுநர் பதவிக்கு தேர்வு தேதி அறிவிப்பு - TNPSC

வனத்தொழில் பழகுநர் பதவிக்கு தேர்வு தேதி அறிவிப்பு – TNPSC

Notification Date of Exam for the Post of Forestry Practitioner - TNPSC

TAMIL MIXER
EDUCATION.
ன்
TN TNPSC
செய்திகள்

வனத்தொழில் பழகுநர் பதவிக்கு தேர்வு தேதி அறிவிப்பு TNPSC

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக TNPSC போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல்
இருந்த
நிலையில்
இந்த
வருடம்
அதற்கான
அறிவிப்புகள்
வெளியிடப்பட்டு
வருகின்றன.

இதுவரை பல தேர்வுகள் குறித்து அறிவிப்புகளும்
வெளியிடப்பட்டுள்ள
நிலையில்
தற்போது
தமிழ்நாடு
வன
சார்நிலைப்
பணியில்
வனத்தொழில்
பழகுணர்
பதவியில்
காலியாக
உள்ள
பணியிடங்களை
நிரப்ப
தேர்வு
அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி
இந்த
பதவிகளுக்கு
டிசம்பர்
10
ம்
தேதி
தேர்வு
நடைபெற
இருந்தது.

ஆனால் புயல் காரணமாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்ட
நிலையில்
இந்த
தேர்வு
வருகின்ற
டிசம்பர்
27
ம்
தேதி
கணினி
வழி
தேர்வு
காலை
மற்றும்
மதியம்
என
இரண்டு
வேலைகளிலும்
நடைபெறும்
என
TNPSC
அறிவித்துள்ளது.
ஏற்கனவே
பதிவிறக்கம்
செய்தால்
ஹால்
டிக்கெட்
பயன்படுத்தி
தேர்வர்கள்
தேர்வு
எழுதலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!