TAMIL MIXER
EDUCATION.ன்
மதுரை
செய்திகள்
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு உணவு தொழில்நுட்ப இலவச பயிற்சி
மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில்களின் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்பு அலுவலக மதுரை கிளை சார்பில் 30 நாட்களுக்கான
உணவு
தொழில்நுட்ப
இலவச
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
சிறுதானியங்கள்,
பால்,
பழங்கள்,
காய்கறிகளில்
இருந்து
மதிப்பு
கூட்டிய
பொருட்கள்,
வீட்டு
உபயோக
எளிய
ரசாயன
பொருட்களை
உற்பத்தி
செய்து
சந்தைப்படுத்துவதற்கான
பயிற்சி
அளிக்கப்படும்.
பயிற்சிக்கு
பின்
வங்கிக்கடன்
பெறுவதற்கான
திட்ட
அறிக்கை
தயாரித்தல்,
நிதி
நிர்வாகம்,
மத்திய,
மாநில
அரசின்
மானிய
திட்டங்கள்
குறித்து
விளக்கப்படும்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச்
சேர்ந்த
SC., ST.,
பிரிவினர்,
மலைவாழ்
மக்களுக்கு
முன்னுரிமை
வழங்கப்படும்.
பங்குபெற
விரும்புவோர்
புகைப்படம்,
ஆதார்,
ஜாதி
சான்றிதழ்,
மாற்றுச்சான்றிதழ்
நகலுடன்
மதுரை
புதுாரில்
உள்ள
சிட்கோ
தொழிற்பேட்டை
வளாகத்தில்
உள்ள
அலுவலகத்தில்
பதிவு
செய்யவேண்டும்.
நத்தம் என்.பி.ஆர்., பாலிடெக்னிக்கில்
டிச.26
முதல்
பயிற்சி
துவங்கும்.
விவரங்களுக்கு
உதவி
இயக்குநர்
உமா
சந்திரிகாவை
0452 – 2918313ல் தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


