HomeBlogகுடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு - மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்

குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு – மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்

Model Personality Test for Civil Service – Apply through email

TAMIL MIXER
EDUCATION.
ன் தேர்வு செய்திகள்

குடிமைப் பணிக்கான
மாதிரி
ஆளுமைத்
தேர்வு – மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய குடிமை பணிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
மாதிரி
ஆளுமை
தேர்வு
அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய குடிமை தேர்வு பயிற்சி மையத்தில் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஆளுமை தேர்வு நடத்தப்படும்.
இந்த
தேர்வின்
கலந்து
கொள்பவர்களுக்கு
ஊக்கத்தொகையாக
5
ஆயிரம்
ரூபாய்
வழங்கப்படும்
எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகுதியானவர்கள்
வருகின்ற
டிசம்பர்
29
ம்
(29.12.2022)
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்
எனவும்
இதற்கு
aicscc.gov@gmail.com
என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular