TAMIL MIXER
EDUCATION.ன் நிதியமைச்சக செய்திகள்
சிலவகையான நிதி பரிமாற்றங்களுக்கு
பான்
கார்டு
எண்
அவசியமில்லை
– நிதியமைச்சகம்
என்று
அறிவிக்கப்படும்
என
எதிர்பார்க்கப்படுகிறது
2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் சிலவகையான நிதி பரிமாற்றங்களுக்கு
பான்
கார்டு
எண்
அவசியமில்லை
என்று
அறிவிக்கப்படும்
என
எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே பெரும்பாலான வங்கி கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள
நிலையில்
வங்கிகளின்
சிலவகையான
பண
பரிமாற்றங்களுக்கு
இனி
பான்
கார்டு
எண்
கேட்க
வேண்டாம்
என்று
நிதி
அமைச்சகம்
கருதுகின்றது.
வங்கி கணக்குகள் பெரும்பாலும்
ஆதாருடன்
இணைக்கப்பட்டு
விட்ட
நிலையில்
பான்
கார்டு
கட்டாயம்
என்பதை
நீக்கிவிடலாம்
எனவும்
வருமானவரித்துறை
சட்டத்திலும்
சில
வகை
பரிமாற்றங்களுக்கு
பான்
எண்ணுக்கு
பதில்
ஆதார்
போதுமானது
எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் இத்தகைய பரிந்துரையை ஏற்று நிதி அமைச்சகம் இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


