TAMIL MIXER
EDUCATION.ன்
CBSE செய்திகள்
CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு
அட்டவணை
எப்போது
வெளியீடு?
CBSE
10 மற்றும்
12-ம்
வகுப்பு
பொதுத்
தேர்வுக்கான
2023-க்கான
அட்டவணை
https://www.cbse.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கூடிய விரைவில் வெளியிடப்படும்
என்று
தகவல்
வெளியாகியுள்ளது.
வழக்கமாக
CBSE தேர்வுகள்
நடைபெறுவதற்கு
40 முதல்
60 நாட்களுக்கு
முன்பாகவே
தேர்வு
அட்டவணை
வெளியாகி
விடும்.
அதன் பிறகு அடுத்த வருடம் ஜனவரி மாதம் சிபிஎஸ்சிஇ பிராக்டிகல் தேர்வு நடைபெறும் என்று வாரியம் அறிவித்திருந்தது.
இந்நிலையில்
சிபிஎஸ்இ
10ம்
வகுப்பு
பொது
தேர்வு
குறித்த
அறிவிப்பு
அடுத்த
வருடம்
பிப்ரவரி
மாதம்
16ம்
தேதி
வெளியாகும்
என்று
கூறப்படுகிறது.
இதேபோன்று 12ம் வகுப்பு CBSE பொது தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 15ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து
10 மற்றும்
12ம்
வகுப்பு
மாணவர்களுக்கான
பிராக்டிகல்
தேர்வு
ஜனவரி
1ம்
தேதி
முதல்
தொடங்குகிறது.
அதன் பிறகு மாணவர்கள் சிபிஎஸ்சிஇ தேர்வு குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ
இணையதளத்தில்
மட்டும்
தான்
தெரிந்து
கொள்ள
வேண்டும்
என
அரசு
அறிவித்துள்ளது.
மேலும்
சிபிஎஸ்இ
பொது
தேர்வு
எழுத 34 லட்சத்திற்கும்
அதிகமான
மாணவர்கள்
விண்ணப்பித்துள்ளனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


