Monday, August 11, 2025
HomeBlogதொழிலாளர் நலவாரிய திட்டங்கள் பெற வரவேற்பு

தொழிலாளர் நலவாரிய திட்டங்கள் பெற வரவேற்பு

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

தொழிலாளர் நலவாரிய திட்டங்கள் பெற வரவேற்பு

விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் தொழிலாளர்கள்
மற்றும்
அவர்களை
சார்ந்தோர்களுக்கு
நலத்திட்டங்களை
செயல்படுத்தி
வருகிறது.

தொழிலாளர்களின்
பிள்ளைகளுக்கு
பிரீ
கே.ஜி., முதல் பட்ட மேற்படிப்பு முடிய கல்வி உதவித் தொகை, பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு கல்வி ஊக்கத் தொகை, பாடநுால் உதவித் தொகை, உயர்கல்விக்கான
நுழைவுத்
தேர்வு
உதவித்
தொகை
என
ஏராளமான
திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.

இந்த நலத்திட்டங்களில்
பயனடைய
தொழிலாளர்களிடமிருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
தொழிலாளியின்
மாத
ஊதிய
உச்ச
வரம்பு
அடிப்படை
சம்பளம்
மற்றும்
அகவிலைப்படி
சேர்த்து
25
ஆயிரம்
ரூபாய்க்குள்
இருக்க
வேண்டும்.

தொழிலாளர்களிடமிருந்து
கல்வி
சம்மந்தப்பட்ட
விண்ணப்பங்களை
அனுப்ப
வரும்
31
ம்
தேதி
கடைசி
தேதி
ஆகும்.விண்ணப்பங்களை
செயலாளர்,
தமிழ்நாடு
தொழிலாளர்
நல
வாரியம்,
தேனாம்பேட்டை,
சென்னை – 6 என்ற முகவரியிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், விபரங்களுக்கு
044 24321542
மற்றும்
8939782783
ஆகிய
எண்களில்
தொடர்பு
கொண்டு
பயன்பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments