HomeBlog27.12.2022 முதல் 30.12.2022 வரை தமிழகத்தின் வானிலை அறிக்கை

27.12.2022 முதல் 30.12.2022 வரை தமிழகத்தின் வானிலை அறிக்கை

Tamil Nadu Weather Report from 27.12.2022 to 30.12.2022

TAMIL MIXER
EDUCATION.
ன் வானிலை செய்திகள்

27.12.2022 முதல் 30.12.2022 வரை தமிழகத்தின் வானிலை அறிக்கை

27.12.2022 – 29.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

30.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்
காணப்படும்.
நகரின்
ஓரிரு
இடங்களில்
இடி
மின்னலுடன்
கூடிய
லேசானது
/
மிதமான
மழை
பெய்யக்கூடும்.
அதிகபட்ச
வெப்பநிலை
30
டிகிரி
செல்சியஸ்
மற்றும்
குறைந்தபட்ச
வெப்பநிலை
24-25
டிகிரி
செல்சியஸ்
அளவில்
இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்
காணப்படும்.
நகரின்
ஓரிரு
இடங்களில்
லேசானது
/
மிதமான
மழை
பெய்யக்கூடும்.
அதிகபட்ச
வெப்பநிலை
30
டிகிரி
செல்சியஸ்
மற்றும்
குறைந்தபட்ச
வெப்பநிலை
24-25
டிகிரி
செல்சியஸ்
அளவில்
இருக்கக்கூடும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!