TAMIL MIXER
EDUCATION.ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்
போட்டித் தேர்வு
பயிற்சியாளா்கள்
விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பு
மற்றும்
பயிற்சித்
துறை
சார்பில்
நடத்தப்படும்
இலவச
பயிற்சி
வகுப்புகளில்
பயிற்சி
அளிக்க
விரும்புவோர்
ஜன.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகங்களில்
இயங்கி
வரும்
தன்னார்வ
பயிலும்
வட்டங்கள்
மூலம்
பல்வேறு
போட்டித்
தேர்வுகளுக்கான
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்பட்டு
வருகின்றன.
டி.என்.பி.எஸ்சி., டி.என்.யூ.எஸ்.ஆா்.பி., எஸ்.எஸ்.சி., ஆா்.ஆா்.பி., ஐ.பி.பி.எஸ்., டி.ஆா்.பி. போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும்
போட்டித்
தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகளும்
இங்கு
நடத்தப்படுகின்றன.
இப்பயிற்சி வகுப்புகள் மூலம் ஆண்டுதேர்றும்
20 ஆயிரத்துக்கும்
அதிகமானோர்
பயிற்சி
பெறுகின்றனா்.
இந்த
பயிற்சி
வகுப்புகளில்
பயிற்சி
அளிக்க
முன்வரும்
விருப்பமுள்ள,
முன்அனுபவமுள்ள
ஆசிரியா்கள்
மற்றும்
முன்னாள்
மாணவா்கள்,
போட்டித்தேர்வில்
வெற்றி
பெற்றவா்கள்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeR7gbS7N3pmO4XY0AgCFMMoZaTL68apsVB9Z1ZUhZrZ_s4VQ/viewform
என்ற
கூகுள்
இணைப்பில்
விண்ணப்பத்தை
ஜன.10க்குள் (10.01.2023) விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு
044-22501006,
22501002 ஆகிய
தொலைபேசி
எண்களில்
தொடா்பு கொள்ளலாம்.