HomeBlogமஞ்சப்பை விருதுக்கு 2023 மே 5க்குள் விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

மஞ்சப்பை விருதுக்கு 2023 மே 5க்குள் விண்ணப்பிக்கலாம்

Manjapai Award can be applied by 5th May 2023

TAMIL MIXER
EDUCATION.
ன்
விருது செய்திகள்

மஞ்சப்பை விருதுக்கு 2023 மே 5க்குள் விண்ணப்பிக்கலாம்

பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் பயன்படுத்தாமல்
உள்ள
சிறந்த
பள்ளி,
கல்லுாரிகள்,
வணிக
வளாகங்களுக்கு
மஞ்சப்பை
விருது
வழங்கப்பட
உள்ளது.

பிளாஸ்டிக், பாலிதீன் பைகளை ஒழிக்க அனைவரும் மஞ்சப்பை, சுற்றுச்சூழலுக்கு
உகந்த
மாற்று
துணி
பைகளை
பயன்படுத்த
அரசு
வலியுறுத்தியுள்ளது.

பிளாஸ்டிக், பாலிதீன் தடையை திறம்பட செயல்படுத்தும்
வளாகமாக
மாற்றும்
சிறந்த
பள்ளிகள்,
கல்லூரிகள்,
வணிக
வளாகங்களுக்கு
மஞ்சப்பை
விருதுகள்
வழங்கப்பட
உள்ளது.

இதன்படி, சுற்றுச்சூழலுக்கு
உகந்த
மாற்று
பைகளின்
பயன்பாட்டை
ஊக்கப்படுத்த
தலா
3
சிறந்த
பள்ளிகள்,
கல்லூரிகள்,
வணிக
வளாகங்களுக்கு
விருதுகள்
வழங்கப்படும்.
முதல்
பரிசாக
ரூ.10
லட்சம்,
இரண்டாம்
பரிசாக
ரூ.5
லட்சம்,
மூன்றாம்
பரிசாக
ரூ.3
லட்சம்
வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை https://ramanathapuram.nic.in என்ற கலெக்டர் அலுவலக  இணையதளத்தில்
பதிவிறக்கம்
செய்து
2023
மே
5
க்குள்
விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -