HomeBlogஅடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் 10 வரை CUET-PG தேர்வு
- Advertisment -

அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் 10 வரை CUET-PG தேர்வு

Next year CUET-PG exam from June 1 to 10

TAMIL MIXER
EDUCATION.
ன்
CUET
செய்திகள்

அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் 10 வரை CUET-PG தேர்வு

முதுநிலை படிப்புக்கான
நுழைவு
தேர்வு
அடுத்தாண்டு
ஜூன்
1
முதல்
10
வரை
நடைபெறும்
என்று
அறிவிப்பு.

முதுநிலைப் படிப்புகளுக்கான
பொதுப்
பல்கலைக்கழக
நுழைவுத்
தேர்வு
(CUET)
அடுத்த
ஆண்டு
ஜூன்
1
முதல்
ஜூன்
10
வரை
நடைபெறும்
என்று
தேசிய
தேர்வு
முகமை
அறிவித்துள்ளது.
45
மத்திய
பல்கலைக்கழகங்களில்
மாணவர்
சேர்க்கைக்காக
அகில
இந்திய
அளவில்
தேர்வு
நடத்தப்படுகிறது.

CUET-PG
மதிப்பெண்ணைப்
பயன்படுத்தி
முதுகலைப்
படிப்புகளில்
மாணவர்கள்
பல
பல்கலைக்கழகங்களில்
சேருவதற்கு
முயற்சி
செய்ய
இது
சிறந்த
வாய்ப்பு
என்று
UGC
தலைவர்
எம்
ஜெகதேஷ்
குமார்
தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -