HomeBlogபோலீஸ் உடற்தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி - நாமக்கல்

போலீஸ் உடற்தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி – நாமக்கல்

Free Coaching for Police Fitness Exam - Namakkal

TAMIL MIXER
EDUCATION.
ன்
நாமக்கல் செய்திகள்

போலீஸ் உடற்தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சிநாமக்கல்

போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வுக்கு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
இலவச
பயிற்சி
அளிக்கப்படுகிறது
என,
கலெக்டர்
தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
செயல்பட்டு
வரும்
தன்னார்வ
பயிலும்
வட்டம்
சார்பில்,
பல்வேறு
போட்டி
தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்பட்டு
வருகின்றன.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

சமீபத்தில் நடந்த, இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர்
பதவிகளுக்கான
எழுத்து
தேர்வில்
வெற்றிபெற்றவர்கள்,
அடுத்தகட்டமாக
நடக்கும்
உடல்
அளவீடு
சோதனை
மற்றும்
உடல்திறன்
சோதனை
தேர்வில்
வெற்றிபெற
உரிய
வகையில்,
உடற்தகுதி
பயிற்சி
வகுப்பு,
மாவட்ட
வேலைவாய்ப்பு
மையத்தில்
துவங்கப்பட
உள்ளது.

இத்தேர்வுக்கான
இலவச
உடற்தகுதி
பயிற்சி
வகுப்புகள்,
நாளை
(
ஜன.,
2),
காலை,
6.00
முதல்,
9.00
மணி
வரை
நடக்கிறது.
இப்பயிற்சி
வகுப்பில்
கலந்துகொள்ள
விருப்பம்
உள்ள
மனுதாரர்கள்,
தங்களின்
விபரத்தை,
04286 -222260
என்ற தொலைபேசி மூலமோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தை,
நேரில்
தொடர்பு
கொண்டோ
பதிவு
செய்து
பயன்பெறலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!