TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
வணிக முறையிலான காய்கறி, பழப் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்
வணிக
முறையிலான
காய்கறி,
பழப்
பொருள்கள்
தயாரிப்புப்
பயிற்சி
ஜனவரி
4, 5ஆம்
தேதிகளில்
நடைபெறுகிறது.
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும் இந்த பயிற்சியில், உலர வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், பலவகையான பழ ஜாம், பழரசம், தயார்நிலை பானம், ஊறுகாய், ஊறுகனி, பழப்பார், பழ மிட்டாய் உள்ளிட்டவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
கட்டணம் செலுத்தி பங்கேற்க வேண்டிய இந்த பயிற்சி இரண்டு நாள்களும் காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இது
தொடா்பான
மேலும்
விவரங்களுக்கு
94885 18268
என்ற
எண்ணைத்
தொடா்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


