TAMIL MIXER
EDUCATION.ன்
அமெரிக்க
செய்திகள்
H1B விசாவிற்கு செக் – அமெரிக்க அரசு புதிய விதிமுறை
அமெரிக்காவில்
சென்று
பணியாற்ற
வேண்டும்
என்பது
தான்
படித்த
இளைஞர்கள்
பலரின்
கனவாக
உள்ளது.
அமெரிக்க
வேலைவாய்ப்பு
மோகத்தால்,
பலரும்
அமெரிக்கா
விசாவிற்காக
பல
மாதங்கள்
காத்திருக்கும்
சம்பவங்களும்
நடந்து
வருகிறது.
மேலும், மிகவும் அதிக அளவிலான மக்கள் வேலைவாய்ப்புகளுக்காக
அமெரிக்காவை
நோக்கி
படை
எடுப்பதால்,
இதன்
எண்ணிக்கை
மற்றும்
செயல்பாடுகளை
முறைப்படுத்த
அமெரிக்கா
அரசு
தற்போது
ஒரு
புதிய
யுக்தியை
கையில்
எடுத்துள்ளது.
அதாவது, அமெரிக்கா வேலைவாய்ப்புகளுக்கான
H-1B விசாவின்
கட்டணத்தை
பலமடங்கு
உயர்த்த
முடிவு
செய்து,
அதன்படி,
10 டாலர்
ஆக
உள்ள
H-1B விசா
பன்
மடங்கு
அதிகரித்து
215 டாலராக
உள்ளது.
இதேபோல்,
EB-5 investor Petition விண்ணப்பம்
தற்போது
3,675 டாலர்
ஆக
உள்ள
நிலையில்,
204 சதவீதம்
உயர்த்தி
11,160 டாலர்
ஆக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் விதிமுறைகளின்
படி
வேலைக்காக
வரும்
வெளிநாட்டு
ஊழியர்களின்
விசாவை
நிறுவனம்
தான்
ஏற்றுக்
கொள்ள
வேண்டும்.
தற்போது
இந்த
அதிக
பட்ச
கட்டண
உயர்வினால்
அதிக
வெளிநாட்டு
ஊழியர்களை
நியமிக்கும்
ஐடி
நிறுவனங்கள்
தற்போது
பாதிக்கப்பட்டுள்ளன.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


