🔥 Central PSU வேலை தேடுபவர்களுக்கு NALCO-வில் பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு! National Aluminium Company Limited – NALCO சார்பில் Non-Executive Personnel பணிகளுக்கு மொத்தம் 268 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த NALCO Non-Executive Recruitment 2026 அறிவிப்பு Mines & Refinery Complex, Damanjodi, Koraput District, Odisha இடத்திற்காக வெளியிடப்பட்டுள்ளது. 10th, ITI, Diploma, B.Sc தகுதி உள்ள candidates online மூலம் விண்ணப்பிக்கலாம். Advertisement No. 10260213 dated 14.05.2026 ஆகும்.
NALCO Recruitment 2026 – Quick Info
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | National Aluminium Company Limited – NALCO |
| Advertisement No | 10260213 |
| பணியிடங்கள் | Technician, Operator, Jr. Foreman, Mining Mate, SUPT(JOT) |
| மொத்த காலியிடங்கள் | 268 |
| கல்வித் தகுதி | 10th, ITI, Diploma, B.Sc |
| வேலை இடம் | Damanjodi, Odisha |
| விண்ணப்ப முறை | Online Only |
| Apply Start Date | 21.05.2026 – 10:00 AM |
| Last Date | 10.06.2026 – 11:55 PM |
| Selection Process | CBT / Trade Test / Document Verification / Medical Exam |
| Application Fee | ₹100 for UR/OBC/EWS |
காலியிட விவரம்
| பதவி | காலியிடங்கள் |
|---|---|
| Operator (HEMM) Gr. III | 6 |
| Mining Mate Gr. III | 21 |
| Jr. Foreman (Mines) | 8 |
| Jr. Foreman (Electrical) | 3 |
| SUPT(JOT)-Operator | 55 |
| Operator Gr. III | 54 |
| SUPT(JOT)-Fitter | 12 |
| Technician (Fitter) Gr. III | 13 |
| SUPT(JOT)-Electrical | 35 |
| Technician (Electrical) Gr. III | 35 |
| SUPT(JOT)-Laboratory | 6 |
| SUPT(JOT)-Instrumentation / Instrument Mechanic | 10 |
| Technician (Instrumentation / Instrument Mechanic) Gr. III | 10 |
| மொத்தம் | 268 |
இந்த recruitment-ல் PwBD candidates-க்கு 20 posts மற்றும் Ex-Servicemen candidates-க்கு 38 posts horizontal reservation முறையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
Operator (HEMM) Gr. III பணிக்கு 10th உடன் Mechanic Motor Vehicle / Diesel Mechanic trade-ல் ITI மற்றும் apprenticeship certificate தேவை. Heavy Vehicle Driving Licence கட்டாயம்.
Mining Mate Gr. III பணிக்கு 10th உடன் DGMS வழங்கிய valid Mining Mate Certificate of Competency தேவை.
Jr. Foreman (Mines) பணிக்கு Mining / Mining Engineering துறையில் Diploma மற்றும் valid Mining Foreman Certificate of Competency தேவை.
Jr. Foreman (Electrical) பணிக்கு Electrical Engineering Diploma மற்றும் valid Supervisory Certificate of Competency தேவை.
Operator / Technician / SUPT(JOT) பணிகளுக்கு சம்பந்தப்பட்ட trade-ல் 10th + ITI + Apprenticeship certificate தேவை.
SUPT(JOT)-Laboratory பணிக்கு B.Sc. Honours in Chemistry தகுதி தேவை.
வயது வரம்பு
Age limit 10.06.2026 தேதியை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படும்.
| Post Type | UR / EWS | OBC | SC / ST |
|---|---|---|---|
| SUPT(JOT) Fresher Posts | 27 years | 30 years | 32 years |
| Operator / Technician / Mining Mate | 35 years | 38 years | 40 years |
| Jr. Foreman Posts | 40 years | 43 years | 45 years |
PwBD, Ex-Servicemen, Land Ousted candidates மற்றும் Government rules படி தகுதியானவர்களுக்கு age relaxation கிடைக்கும். Maximum upper age limit, அனைத்து relaxation-களும் சேர்த்து 56 years-ஐ exceed செய்யக்கூடாது.
சம்பளம் / Pay Scale
| Grade | Pay Scale |
|---|---|
| T0 Grade | ₹29,500 – 3% – ₹70,000 |
| S0 Grade – Jr. Foreman | ₹36,500 – 3% – ₹1,15,000 |
SUPT training period-ல் stipend வழங்கப்படும்.
| Training Stage | Stipend |
|---|---|
| SUPT Training – 12 months | ₹12,000 per month |
| JOT Training – First 12 months | ₹15,000 per month |
| JOT Training – Remaining Period | ₹15,500 per month |
Placement ஆன பிறகு Transport Allowance, HRA / Housing, Medical Facility, PF, Gratuity, Group Insurance, Pension, Performance Linked Incentive போன்ற benefits கிடைக்கலாம்.
Application Fee
| Category | Fee |
|---|---|
| General / OBC / EWS | ₹100 |
| SC / ST / PwBD | No Fee |
| Ex-Servicemen | No Fee |
| Land Ousted / Internal Candidates | No Fee |
Application fee online mode மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். Fee once paid refund செய்யப்படாது.
Selection Process
NALCO Non-Executive Recruitment 2026 selection process post-wise மாறுபடும். சில posts-க்கு CBT only, சில posts-க்கு CBT + Trade Test நடைபெறும். அதன் பிறகு Document Verification மற்றும் Pre-employment Medical Examination நடைபெறும்.
CBT exam objective type ஆக இருக்கும். மொத்தம் 100 MCQ questions, 120 minutes duration. இதில் 60% Technical questions மற்றும் 40% Non-Technical questions இருக்கும். Quantitative Aptitude, Reasoning, General Knowledge, English போன்ற topics Non-Technical பகுதியில் வரும். Negative marking இல்லை.
CBT Exam Centres
Tentative CBT cities list-ல் Tamil Nadu-க்கு Chennai exam centre குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் Tamil Nadu candidates-க்கும் இது apply செய்ய வசதியான வாய்ப்பு.
எப்படி விண்ணப்பிப்பது?
Candidates NALCO official website மூலம் மட்டுமே online apply செய்ய வேண்டும். Post / Email / Offline mode மூலம் அனுப்பப்படும் applications ஏற்றுக்கொள்ளப்படாது.
முதலில் NALCO website-ல் Career page-க்கு சென்று, Recruitment of Non-Executive Personnel – M&R Complex, Damanjodi-2026 என்ற notification-ஐ open செய்ய வேண்டும். அதன் பிறகு online registration செய்து, application form-ஐ fill செய்து, தேவையான documents upload செய்து, applicable fee pay செய்து submit செய்ய வேண்டும்.
ஒரு candidate ஒரு post-க்கு மட்டும் apply செய்ய வேண்டும். Multiple posts-க்கு apply செய்தால் application reject ஆக வாய்ப்பு உள்ளது.
Upload செய்ய வேண்டிய Documents
Online application போது கீழ்கண்ட documents தேவைப்படலாம்:
- Passport size photo
- Signature
- Left thumb impression
- Handwritten declaration
- Date of Birth proof
- Photo ID proof
- 10th certificate
- ITI / Diploma / B.Sc certificates
- Apprenticeship certificate
- Experience certificate, தேவைப்பட்டால்
- Caste / EWS / PwBD certificate, applicable candidates-க்கு
- Valid Employment Exchange Registration Card
- Heavy Vehicle Driving Licence, applicable post-க்கு
- DGMS / Electrical Supervisory certificate, applicable post-க்கு
முக்கிய தேதிகள்
| நிகழ்வு | தேதி |
|---|---|
| Online Application Start Date | 21.05.2026 – 10:00 AM |
| Online Application Last Date | 10.06.2026 – 11:55 PM |
| Fee Payment Last Date | 10.06.2026 |
| Age Calculation Date | 10.06.2026 |
| CBT / Trade Test Date | பின்னர் அறிவிக்கப்படும் |
Important Links
Apply Online: Click here
Official Notification PDF: Click here
Official Website: Click here
👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)
முக்கிய குறிப்பு
இந்த NALCO Non-Executive Recruitment 2026 ஒரு Central PSU job opportunity. Apply செய்வதற்கு முன் candidates qualification, age limit, trade eligibility, application fee, documents, selection process மற்றும் medical standards அனைத்தையும் official notification-ல் சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

