HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🍌 NRCB Trichy Recruitment 2026 – Young Professional Jobs | ₹30,000 சம்பளம்!...

🍌 NRCB Trichy Recruitment 2026 – Young Professional Jobs | ₹30,000 சம்பளம்! 🔥

National Research Centre for Banana (NRCB) சார்பில் 2026ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

👉 Young Professional-I பணியிடத்திற்கு மொத்தம் 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
👉 இந்த வேலைவாய்ப்பு Tiruchirappalli (Trichy) பகுதியில் நடைபெறுகிறது.


📊 வேலை விவரங்கள் (Quick Info)

  • அமைப்பு: NRCB (ICAR)
  • பணி பெயர்: Young Professional-I
  • மொத்த காலியிடங்கள்: 2
  • வேலை இடம்: Tiruchirappalli, Tamil Nadu
  • சம்பளம்: ₹30,000 / மாதம்
  • விண்ணப்ப முறை: Email மூலம்
  • தொடக்கம்: 27.04.2026
  • கடைசி தேதி: 13.05.2026

🎓 கல்வித்தகுதி

👉 Young Professional-I (Post 1):

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • B.Sc (Agriculture / Horticulture / Biochemistry / Microbiology / Life Sciences)

👉 Young Professional-I (Post 2):

  • M.Sc (Biochemistry / Chemistry / Microbiology)

👉 Science background candidatesக்கு இது நல்ல வாய்ப்பு 👍


📌 காலியிட விவரம்

  • Young Professional-I – 2

👉 மொத்தம்: 2 காலியிடங்கள்


💰 சம்பளம்

  • மாதம் ₹30,000 வழங்கப்படும்

👉 Research field experience + Government institute exposure கிடைக்கும் 🔥


🎯 வயது வரம்பு

  • Official notification-ல் age limit குறிப்பிடப்படவில்லை

🧪 தேர்வு முறை

  • Written Exam
    அல்லது
  • Interview மூலம் தேர்வு

💳 விண்ணப்ப கட்டணம்

  • Application Fee இல்லை ✔️

📝 விண்ணப்பிக்கும் முறை

👉 Apply செய்ய steps:

  1. Official website-ல் இருந்து application form download செய்யவும்
  2. Form fill செய்யவும்
  3. தேவையான documents attach செய்யவும்
  4. Email மூலம் அனுப்பவும்

📩 Email: nrcbrecruitment@gmail.com


📅 முக்கிய தேதி

  • Apply Last Date: 13.05.2026

👉 Last dateக்கு முன் apply செய்ய மறக்காதீங்க ⚠️


⚠️ முக்கிய குறிப்புகள்

  • சரியான documents attach செய்ய வேண்டும்
  • Email subject சரியாக mention செய்ய வேண்டும்
  • Qualification verify பண்ணி apply செய்ய வேண்டும்
  • Late application consider செய்யப்படாது

📢 இந்த வேலை யாருக்கு முக்கியம்?

👉 B.Sc / M.Sc Life Science candidates
👉 Agriculture / Biotechnology students
👉 Trichy job தேடுபவர்கள்
👉 Research field வேலை விரும்புபவர்கள்

இந்த NRCB Recruitment 2026 ஒரு Best Entry Level Research Job Opportunity 🔥


🔗 முக்கிய லிங்குகள்

  • 🌐 Official Website: http://nrcb.res.in
  • APPLICATION FORM: CLICK HERE
  • OFFICIAL NOTIFICATION: CLICK HERE
  • 👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
  • 📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular