HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🚑 ECHS Recruitment 2026 – Driver, Nurse, Medical Officer Jobs | ₹95,000...

🚑 ECHS Recruitment 2026 – Driver, Nurse, Medical Officer Jobs | ₹95,000 சம்பளம் வரை! 🔥

Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) சார்பில் 2026ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

👉 Ambulance Driver, Nurse, Medical Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 9 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
👉 இந்த வேலைவாய்ப்பு Rajasthan மாநிலம் Sri Ganganagar பகுதியில் நடைபெறுகிறது.


📊 வேலை விவரங்கள் (Quick Info)

  • அமைப்பு: ECHS
  • பணி பெயர்கள்: Driver, Nurse, Medical Officer & More
  • மொத்த காலியிடங்கள்: 9
  • வேலை இடம்: Sri Ganganagar, Rajasthan
  • சம்பளம்: ₹21,800 – ₹95,000 / மாதம்
  • விண்ணப்ப முறை: Offline (Post மூலம்)
  • தொடக்கம்: 27.04.2026
  • கடைசி தேதி: 06.06.2026

📌 காலியிட விவரம்

  • Officer-In-Charge – 1
  • Medical Officer – 1
  • Dental Officer – 1
  • Pharmacist – 1
  • Nursing Assistant – 1
  • Dental Hygienist – 1
  • Ambulance Driver – 1
  • Female Attendant – 1

👉 மொத்தம்: 9 காலியிடங்கள்

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🎓 கல்வித்தகுதி

இந்த வேலைக்கு பல்வேறு qualification உள்ளவர்கள் apply செய்யலாம்:

  • Medical Officer: MBBS + 5 வருட experience
  • Dental Officer: BDS + 5 வருட experience
  • Pharmacist: D.Pharm + 3 வருட experience
  • Nursing Assistant: DGNM + 5 வருட experience
  • Dental Hygienist: Diploma + 5 வருட experience
  • Driver: 8th Pass + Driving experience
  • Female Attendant: Literate + experience
  • Officer-In-Charge: Any Degree + 5 வருட experience

💰 சம்பளம் (Salary Details)

  • Officer-In-Charge – ₹95,000
  • Medical Officer – ₹95,000
  • Dental Officer – ₹95,000
  • Pharmacist – ₹36,500
  • Nursing Assistant – ₹36,500
  • Dental Hygienist – ₹36,500
  • Ambulance Driver – ₹25,600
  • Female Attendant – ₹21,800

👉 Government health sector job என்பதால் நல்ல salary + experience கிடைக்கும்.


🎯 வயது வரம்பு

  • Official notification-ல் age limit குறிப்பிடப்படவில்லை

🧪 தேர்வு முறை

  • Direct Interview மூலம் தேர்வு ✔️
    👉 Written exam இல்லை

💳 விண்ணப்ப கட்டணம்

  • Application Fee இல்லை ✔️

📝 விண்ணப்பிக்கும் முறை

👉 Apply செய்ய steps:

  1. Official notification-ல் இருந்து application form download செய்யவும்
  2. Print செய்து fill செய்யவும்
  3. தேவையான documents attach செய்யவும்
  4. கீழே உள்ள address-க்கு post மூலம் அனுப்பவும்

📮 Address:
ECHS Cell
Station HQs
Sri Ganganagar – 900291


📅 முக்கிய தேதிகள்

  • Apply Start Date: 27.04.2026
  • Apply Last Date: 06.06.2026

⚠️ முக்கிய குறிப்புகள்

  • Experience அவசியம் (post-wise)
  • Documents அனைத்தும் attach செய்ய வேண்டும்
  • Last dateக்கு முன் application சென்றிருக்க வேண்டும்
  • Late applications reject ஆகும்

📢 இந்த வேலை யாருக்கு முக்கியம்?

👉 Medical field professionals
👉 Nursing / Pharmacy candidates
👉 Driver jobs தேடுபவர்கள்
👉 Government health sector வேலை விரும்புபவர்கள்

இந்த ECHS Recruitment 2026 ஒரு High Salary Government Job Opportunity 🔥


🔗 முக்கிய லிங்குகள்

  • 🌐 Official Website: https://www.echs.gov.in
  • APPLICATION FORM: CLICK HERE
  • OFFICIAL NOTIFICATION: CLICK HERE
  • 👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
  • 📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular