HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🟢 HCL Recruitment 2026 🔥 Fresher Walk-in Interview | Semi Voice Process...

🟢 HCL Recruitment 2026 🔥 Fresher Walk-in Interview | Semi Voice Process | Chennai Job!

சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் HCL IT நிறுவனத்தில் Fresher-க்களுக்கு Walk-in Interview அறிவிப்பு வெளியாகியுள்ளது.
👉 April 27, 2026 அன்று நேரடி Interview நடைபெறும்
👉 அனுபவம் இல்லாத Freshersக்கு மிகப்பெரிய வாய்ப்பு 🔥


📊 வேலைவாய்ப்பு சுருக்கம் (Quick Info)

  • நிறுவனம்: HCL
  • பணி: Semi Voice Process
  • வேலை இடம்: Sholinganallur, Chennai
  • அனுபவம்: Fresher (0 Experience)
  • விண்ணப்ப முறை: Walk-in Interview
  • Interview Date: 27.04.2026
  • Time: காலை 11 மணி – மதியம் 3 மணி

🎓 கல்வித்தகுதி (Eligibility)

👉 கீழ்கண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்:

  • Any Degree (Arts & Science)
  • 2024, 2025, 2026 Passed Out Candidates

❌ Engineering / MBA Candidates apply செய்ய வேண்டாம்

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🧠 தேவையான திறன்கள் (Skills Required)

  • Good Communication Skills (English பேச & எழுத)
  • Email & Chat Support Knowledge
  • Rotational Shift வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும்

💰 சம்பளம் (Salary)

  • அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்படவில்லை
    👉 Final Interviewல் திறமை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும்

📍 Interview நடைபெறும் இடம்

📌 Address:
No 602/3/138,
Elcot Economic Zone,
Sholinganallur Medavakkam High Road,
Sholinganallur, Chennai – 600119


📝 தேர்வு முறை (Selection Process)

  • Face to Face Interview
  • HR + Communication Round

👉 Shortlisted candidates உடனடியாக வேலைக்கு சேர்க்கப்படலாம்


⏰ முக்கிய குறிப்பு

❗ Walk-in Interview – Limited Time Opportunity
👉 April 27 மட்டும் தான் Interview
👉 அதனால் நேரத்திற்கு முன்னதாக செல்லுங்கள்

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)


🖥️ எப்படி பங்கேற்பது?

  1. Resume தயாராக வைத்துக்கொள்ளவும்
  2. தேவையான Documents எடுத்துச் செல்லவும்
  3. நேரடியாக Interview Locationக்கு செல்லவும்
  4. HR Interview attend செய்யவும்

📢 இந்த வேலைவாய்ப்பு முக்கியமா?

👉 Freshersக்கு Best Entry IT Job 🔥
👉 Chennai IT Hubல் வேலை வாய்ப்பு
👉 No Experience Required

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular