HomeNewslatest news🚨 SSB Constable Recruitment 2026 (Last Date Extended) 🔥 827 காலியிடங்கள் –...

🚨 SSB Constable Recruitment 2026 (Last Date Extended) 🔥 827 காலியிடங்கள் – 10ம் வகுப்பு போதும்!

இந்திய பாதுகாப்பு துறையில் வேலை பெற பெரிய வாய்ப்பு! 🇮🇳
Sashastra Seema Bal (SSB) மூலம் Constable (Tradesman & Driver) பணிகளுக்கு 827 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

🔥 முக்கிய அப்டேட்: Last Date Extended – விண்ணப்பிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது!


📊 முக்கிய விவரங்கள் (Quick Info)

👉 மொத்த காலியிடங்கள்: 827
👉 பணி: Constable (Tradesman & Driver)
👉 சம்பளம்: ₹21,700 – ₹69,100
👉 வேலை இடம்: இந்தியா முழுவதும்
👉 விண்ணப்ப முறை: Online

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📅 முக்கிய தேதிகள்

👉 Application Start: 21 மார்ச் 2026
👉 Last Date Extended: 10 மே 2026 ⏳


🎯 கல்வித்தகுதி

👉 10ம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி
👉 ITI / Trade Experience (பணிக்கு ஏற்ப)
👉 Driver post – Heavy Vehicle Licence அவசியம்


🎂 வயது வரம்பு

👉 18 – 27 வயது (Post-wise மாறும்)
👉 SC/ST – 5 ஆண்டு தளர்வு
👉 OBC – 3 ஆண்டு தளர்வு


🧾 காலியிட பிரிவு

👉 Driver – 553
👉 Veterinary – 34
👉 Gardener – 41
👉 Tailor – 41
👉 Washerman – 74
👉 Barber – 43
👉 Cobbler – 25
👉 Water Carrier – 5
👉 Waiter – 3
👉 Carpenter – 7
👉 Nursing Orderly – 1


🏃 தேர்வு செயல்முறை

✔️ PET (Running Test)
✔️ PST (Physical Standard)
✔️ Written Exam
✔️ Trade Test
✔️ Document Verification
✔️ Medical Test


💸 விண்ணப்பக் கட்டணம்

👉 UR / OBC / EWS – ₹100
👉 SC / ST / Female – No Fee


🌐 விண்ணப்பிக்கும் முறை

Apply OnlineClick here (Last date Extended)

Official Notification PDFClick here

Employment News Notification PDFClick here

Official Website: Click here 

👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)

📌 Form fill செய்து documents upload செய்து submit செய்ய வேண்டும்.


⭐ இந்த வேலை ஏன் முக்கியம்?

✔️ Central Government Job
✔️ 10ம் வகுப்பு போதும்
✔️ நல்ல சம்பளம் + Allowances
✔️ Defence career opportunity


🔗 Source / Reference

SSB அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடிப்படையில் தொகுக்கப்பட்டது.


🔥 Final Advice

👉 Last Date Extended என்றாலும் delay பண்ணாதீங்க
👉 உடனே apply பண்ணுங்க
👉 Physical preparation ஆரம்பிக்கவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular