🔥 614 Bank Jobs – Freshersக்கு Golden Opportunity!
முக்கியமான வங்கி நிறுவனமான Jammu & Kashmir Bank (J&K Bank) தற்போது Apprentice (NATS Scheme) பணியிடங்களுக்கு 614 காலியிடங்கள் அறிவித்துள்ளது. Degree முடித்தவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆரம்ப Banking Career வாய்ப்பு!
📌 Quick Info (சுருக்க தகவல்)
- 🏢 நிறுவனம்: J&K Bank
- 💼 பணியின் பெயர்: Apprentice
- 📊 காலியிடங்கள்: 614
- 🎓 கல்வித்தகுதி: Any Degree (2022க்கு பிறகு முடித்தவர்கள்)
- 💰 Stipend: ₹13,500 / மாதம்
- 📍 பணியிடம்: J&K, Ladakh & India
- 🖥️ விண்ணப்பிக்கும் முறை: Online
- 📅 தொடக்கம்: 20 April 2026
- ⏳ கடைசி தேதி: 26 April 2026
📊 காலியிட விபரம்
- J&K – 461 Posts
- Ladakh – 18 Posts
- Rest of India – 135 Posts
- Total – 614 Posts
📖 முழு விவரங்கள்
🎓 கல்வித்தகுதி
- ஏதேனும் Degree (Recognized University)
- Graduation 01.01.2022க்கு பிறகு முடித்திருக்க வேண்டும்
- Local Language knowledge அவசியம்
🎯 வயது வரம்பு
- 20 முதல் 28 வயது
- SC/ST/OBC/PwBD – அரசு விதிமுறைகள் படி relaxation
💸 சம்பள விவரம் (Stipend)
- Bank Share – ₹9,000
- Govt DBT – ₹4,500
👉 Total: ₹13,500 / மாதம் - கூடுதலாக ₹1,250 வரை Conveyance Allowance
💼 தேர்வு முறை
- Online Written Exam (100 Marks)
- Merit List
- Document Verification
📌 Negative Marking: 0.25
💳 விண்ணப்ப கட்டணம்
- General – ₹700
- Reserved Categories – ₹500
📝 விண்ணப்பிக்கும் முறை
- முதலில் NATS Portalல் register செய்யவும்
👉 https://nats.education.gov.in - பிறகு J&K Bank Websiteக்கு செல்லவும்
- Application form நிரப்பவும்
- Documents upload செய்யவும்
- Fee pay செய்து submit செய்யவும்
🔗 முக்கிய லிங்குகள்
- Apply Online: Click here
- Official Notification PDF: Click here
- Official Website: Click here
- 👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
- 📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)
⚠️ முக்கிய குறிப்புகள்
- ஒரே ஒரு districtக்கு மட்டும் apply செய்யலாம்
- DBT enabled bank account அவசியம்
- Last dateக்கு முன் apply செய்ய வேண்டும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

