🔥 DRDO Internship 2026 – Engineering Studentsக்கு Golden Opportunity!
இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் DRDO (PXE Chandipur) தற்போது Paid Interns பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அழைக்கிறது. Engineering Final Year படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு! Internship + Government Organization experience கிடைக்கும்.
📌 Quick Info – முக்கிய தகவல்கள்
- நிறுவனம்: PXE (Proof & Experimental Establishment), DRDO
- பணி: Paid Interns
- காலியிடங்கள்: 7
- கல்வி தகுதி: BE / B.Tech (Final Year)
- சம்பளம்: ₹5,000 / மாதம்
- பணியிடம்: Balasore, Odisha
- விண்ணப்பிக்கும் முறை: Offline (Post மூலம்)
- தொடக்க தேதி: 17.04.2026
- கடைசி தேதி: 05.05.2026
📚 கல்வி தகுதி
இந்த Internshipக்கு விண்ணப்பிக்க:
- BE / B.Tech Final Year படித்து கொண்டிருக்க வேண்டும்
- Engineering field மாணவர்கள் apply செய்யலாம்
💰 சம்பள விவரம்
- மாதம்: ₹5,000 (Stipend)
🎯 வயது வரம்பு
- அதிகபட்ச வயது: 28 வயது
📝 தேர்வு நடைமுறை
இந்த Internshipக்கு தேர்வு செய்யப்படும் நடைமுறை:
- Written Exam (அல்லது)
- Interview
- Document Verification
💸 விண்ணப்ப கட்டணம்
- Application Fee இல்லை (Free Apply)
📅 முக்கிய தேதிகள்
- Apply தொடக்கம்: 17 ஏப்ரல் 2026
- கடைசி தேதி: 05 மே 2026
🖥️ விண்ணப்பிக்கும் முறை
இந்த Internshipக்கு விண்ணப்பிக்க:
- கீழே உள்ள Notification-இல் இருந்து Application form download செய்யவும்
- அதை print எடுத்து பூர்த்தி செய்யவும்
- தேவையான documents attach செய்யவும்
- கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்
📍 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
The Director
Proof & Experimental Establishment (PXE)
Defence R&D Organisation (DRDO)
PO-Chandipur, Dist-Balasore
Odisha – 756025
🔗 முக்கிய லிங்குகள்
- Official Website: https://www.drdo.gov.in/
- APPLICATION FORM: CLICK HERE
- OFFICIAL NOTIFICATION: CLICK HERE
- 👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
- 📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)
📢 முக்கிய அறிவுரை
Final Year students மட்டும் apply செய்யலாம். Application-ஐ சரியாக fill செய்து last dateக்கு முன் அனுப்ப வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

