HomeNewslatest news🏃‍♂️ Sports Hostel Admission 2026 🔥 பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி + தங்குமிடம்...

🏃‍♂️ Sports Hostel Admission 2026 🔥 பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி + தங்குமிடம் வாய்ப்பு!

🔥 முக்கிய அறிவிப்பு – Sports Hostel Admission தொடக்கம்!

விளையாட்டில் சாதிக்க விரும்பும் பள்ளி மாணவர்களுக்கு super வாய்ப்பு 📢

👉 தமிழ்நாடு அரசு சார்பில்
Sports Development Authority of Tamil Nadu (SDAT)
👉 விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது!


🎯 இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள்

  • 🏃‍♂️ Professional sports training
  • 🏠 இலவச தங்குமிடம்
  • 🍽️ சத்தான உணவு
  • 🧑‍🏫 Expert coaching

👉 Total 28 sports hostels இயங்கி வருகின்றன!

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🎓 யார் விண்ணப்பிக்கலாம்?

👉 கீழ்க்கண்ட வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள்:

  • 📘 7ஆம் வகுப்பு
  • 📘 8ஆம் வகுப்பு
  • 📘 9ஆம் வகுப்பு
  • 📘 11ஆம் வகுப்பு

👉 விளையாட்டில் ஆர்வம் & திறமை அவசியம்


📅 முக்கிய தேதிகள்

  • 🗓️ விண்ணப்ப தொடக்கம்: 15 ஏப்ரல் 2026
  • ⏳ கடைசி தேதி: 03 மே 2026 (மாலை 6 மணி வரை)

🌐 எப்படி விண்ணப்பிப்பது?

👉 Official Website: https://www.sdat.tn.gov.in

✔️ Online application மட்டும் accept செய்யப்படும்
✔️ Form fill செய்து submit செய்ய வேண்டும்


🏆 தேர்வு செயல்முறை

👉 District Level Selection:

  • 👦 Boys: 07 மே 2026
  • 👧 Girls: 08 மே 2026

📍 Venue: தியாகதுருகம் அரசு மேல்நிலைப்பள்ளி


🌍 State Level Selection Venues

  • 📍 சென்னை – ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்
  • 📍 தஞ்சாவூர்
  • 📍 திருச்சி
  • 📍 வேளச்சேரி (AGP Complex)
  • 📍 கடலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், தூத்துக்குடி

📞 தொடர்புக்கு

👉 📱 95140 00777


🎯 இந்த வாய்ப்பு ஏன் முக்கியம்?

  • 🏅 Sports career ஆரம்பிக்க best வாய்ப்பு
  • 💪 Government support
  • 🎓 Education + Sports balance
  • 🚀 State & National level reach

👉 Sports quota மூலம் future job வாய்ப்பும் கிடைக்கும்!


🔗 Source / Reference:

SDAT Official Website

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular