HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🟢 LIC HFL Junior Assistant Recruitment 2026 – 180 காலியிடங்கள் | ₹41,000...

🟢 LIC HFL Junior Assistant Recruitment 2026 – 180 காலியிடங்கள் | ₹41,000 சம்பளம்! Any Degree Apply 🔥🏦

🔥 LIC Housing Finance Ltd (LIC HFL) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது! Junior Assistant பணியிடங்களுக்கு மொத்தம் 180 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Banking & Finance Field-ல் வேலை செய்ய விரும்பும் Degree முடித்தவர்களுக்கு இது ஒரு Best Opportunity!


📊 Quick Info

  • 🏢 நிறுவனம்: LIC Housing Finance Ltd (LIC HFL)
  • 💼 பணியிடம்: Junior Assistant
  • 📌 காலியிடங்கள்: 180
  • 💰 சம்பளம்: ₹38,709 – ₹41,509 / மாதம்
  • 🎓 தகுதி: Any Degree (Minimum 55%)
  • 📍 வேலை இடம்: இந்தியா முழுவதும்
  • 🖥️ விண்ணப்பிக்கும் முறை: Online
  • 📅 தொடக்க தேதி: 16.04.2026
  • ⏳ கடைசி தேதி: 30.04.2026
  • 🧪 தேர்வு தேதி: June 2026 (Tentative)

📌 காலியிட விவரம்

👉 மொத்தம் 180 Junior Assistant Posts
📍 இந்தியா முழுவதும் City-wise Vacancy

👉 முக்கியமாக Tamil Nadu Vacancy:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • Chennai – 6
  • Coimbatore – 5
  • Madurai – 4
  • Tirunelveli – 1
  • Tirupur – 1
  • Hosur – 1
  • Kanchipuram – 1
  • Karaikudi – 1
  • Karur – 1

🎓 கல்வித் தகுதி

👉 விண்ணப்பதாரர்கள்:

  • Any Degree (Minimum 55% Marks)
  • Government Recognized University
  • Computer Knowledge அவசியம்

📌 Distance / Part-time Degree ஏற்கப்படாது


🎯 வயது வரம்பு

  • 21 முதல் 30 வயது வரை
  • அரசு விதிகளின்படி Age Relaxation வழங்கப்படும்

💸 சம்பள விவரம்

  • City Category I: ₹41,509 / மாதம்
  • City Category II: ₹39,909 / மாதம்
  • City Category III: ₹38,709 / மாதம்

👉 Annual CTC: ₹4.6 லட்சம் – ₹5 லட்சம்


🧪 தேர்வு முறை

  • Online Exam (Objective – 200 Marks)
  • Interview
  • Medical Test
  • Document Verification

💰 விண்ணப்ப கட்டணம்

  • ₹800 + 18% GST (All Candidates)

📝 விண்ணப்பிக்கும் முறை

👉 கீழ்க்கண்ட படிகளை பின்பற்றுங்கள்:

  1. LIC HFL Official Website செல்லவும்
  2. Careers Section-ல் Job Opportunities திறக்கவும்
  3. Junior Assistant Notification தேர்வு செய்யவும்
  4. Register செய்து Login செய்யவும்
  5. Application Form நிரப்பவும்
  6. Photo, Signature Upload செய்யவும்
  7. Fee செலுத்தி Submit செய்யவும்

🔗 முக்கிய லிங்குகள்

  • Apply Online: Click here
  • Official Notification PDFClick here
  • Official Website: Click here 
  • 👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
  • 📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)

📢 முக்கிய குறிப்புகள்

✔️ Only Online Application
✔️ One Application மட்டும் அனுமதி
✔️ Documents சரியாக Upload செய்ய வேண்டும்
✔️ Last Date (30.04.2026) முன்னர் Apply செய்யவும்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular