HomeNewslatest news🏃‍♂️ Free Summer Sports Camp 2026 🔥 மாணவர்களுக்கு இலவச பயிற்சி – Apply...

🏃‍♂️ Free Summer Sports Camp 2026 🔥 மாணவர்களுக்கு இலவச பயிற்சி – Apply Now!

🔥 முக்கிய செய்தி – மாணவர்களுக்கு இலவச விளையாட்டு பயிற்சி!

மாணவர்களின் உடல் மற்றும் திறன் வளர்ச்சிக்காக, தமிழ்நாட்டில் பல இடங்களில் இலவச கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளன 📢

👉 மாவட்ட விளையாட்டு அரங்குகள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.


📅 முகாம் நடைபெறும் தேதி & நேரம்

  • 🗓️ தொடக்கம்: 17 ஏப்ரல் 2026
  • 🗓️ முடிவு: 01 மே 2026
  • ⏰ காலை: 06:30 AM – 08:30 AM
  • ⏰ மாலை: 04:30 PM – 06:30 PM

👉 மொத்தம் 15 நாட்கள் பயிற்சி முகாம்

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📍 முகாம் நடைபெறும் இடங்கள்

  • 📌 சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கு
  • 📌 சென்னை மற்றும் பிற பகுதிகள் (Sports Authority camps)

🏅 வழங்கப்படும் விளையாட்டு பயிற்சிகள்

  • 🏃 தடகளம் (Athletics)
  • 🏀 கூடைப்பந்து (Basketball)
  • ⚽ கால்பந்து (Football)
  • 🤼 கபடி (Kabaddi)
  • 🏑 ஹாக்கி (Hockey)
  • 🥋 சிலம்பம்
  • 🥊 கிக் பாக்சிங்
  • 🏃‍♂️ கோ-கோ

👉 பல்வேறு sports-ல் training வழங்கப்படும்.


👥 யார் பங்கேற்கலாம்?

  • 🎓 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள்
  • 👨‍🎓 சில முகாம்களில் பொதுமக்களுக்கும் அனுமதி

👉 Beginners முதல் talented players வரை அனைவருக்கும் open.


🎁 முகாமின் சிறப்பம்சங்கள்

  • 🆓 முழுக்க முழுக்க இலவச பயிற்சி
  • 🥛 பால், முட்டை போன்ற nutrition support
  • 🏆 திறமையானவர்களுக்கு தேர்வு வாய்ப்பு
  • 🎓 அனைத்து participants-க்கும் சான்றிதழ்

👉 Future sports careerக்கு நல்ல foundation!


📞 தொடர்புக்கு

👉 சிவகங்கை முகாம்: 74017 03505 / 74017 03503
👉 சென்னை முகாம்: 95140 00777


🎯 இந்த முகாம் ஏன் முக்கியம்?

  • 💪 உடல் ஆரோக்கியம் மேம்படும்
  • 🏅 Sports திறமையை வளர்க்க உதவும்
  • 🎯 Professional training கிடைக்கும்
  • 🚀 Future sports careerக்கு வாய்ப்பு

👉 மாணவர்கள் இந்த வாய்ப்பை miss பண்ணாதீங்க!


🔗 Source / Reference:

District Collector Office & Sports Authority Update

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular