🔥 முக்கிய அறிவிப்பு – NFSU Admission 2026 தொடக்கம்!
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் National Forensic Sciences University (NFSU), 2026-27 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
👉 Forensic Science, Cyber Security, Digital Forensics போன்ற trending துறைகளில் படிக்க விரும்புவோருக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு!
📍 NFSU வளாகங்கள் (Campuses)
இந்த பல்கலைக்கழகத்தின் வளாகங்கள்:
- சென்னை
- காந்திநகர்
- டெல்லி
- கோவா
- திரிபுரா
- போபால்
- தார்வாடு
- குவகாத்தி
- புபனேஷ்வர்
- ராய்பூர்
- ஜெய்ப்பூர்
- நாக்பூர்
- வாரணாசி
👉 இந்தியா முழுவதும் பல இடங்களில் campus உள்ளது.
🎓 வழங்கப்படும் முக்கிய படிப்புகள்
🧑🎓 UG Courses:
- B.Sc Forensic Science
- Integrated B.Sc – M.Sc Forensic Science
- B.Sc Criminology & Forensic Science
- B.Tech – M.Tech (Cyber Security)
- BBA – MBA
- BBA – LLB (Hons)
- B.Sc – LLB (Hons)
🎓 PG Courses:
- M.Sc Forensic Science
- M.Sc Cyber Security
- M.Sc Digital Forensics & Information Security
- M.A Criminology
- MBA
📌 தகுதி (Eligibility)
👉 Course-க்கு ஏற்ப qualification மாறுபடும்
👉 UG & PG படிப்புகளுக்கு தனித்தனி eligibility இருக்கும்
📖 முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ website பார்க்கவும்.
📝 எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்க:
👉 Official Apply Link: https://nfsu.ac.in/admission
👉 Website: https://www.nfsu.ac.in
✔️ Online-ல் register செய்து
✔️ Course select செய்து
✔️ Application form fill செய்து submit செய்ய வேண்டும்
🎯 இந்த Admission ஏன் முக்கியம்?
- 🔍 Forensic & Cyber Security field future demand அதிகம்
- 🎓 National level university degree
- 💼 Government & Private job opportunities அதிகம்
👉 Tech + Investigation field combine செய்ய விரும்புவோருக்கு perfect choice!
🔗 Source / Reference:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

