HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🏥 PGIMER வேலைவாய்ப்பு 2026 – SRF & Technical Support 3 காலியிடங்கள் ||...

🏥 PGIMER வேலைவாய்ப்பு 2026 – SRF & Technical Support 3 காலியிடங்கள் || சம்பளம் ₹48,000 வரை… Walk-in Interview! 🚀

🏥 PGIMER (Post Graduate Institute of Medical Education & Research), Chandigarh தற்போது SRF மற்றும் Project Technical Support-I பணியிடங்களுக்கு Walk-in Interview மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

👉 10th Pass முதல் Degree / Engineering முடித்தவர்களுக்கு இது ஒரு நல்ல Government Job வாய்ப்பு 🔥


📌 Quick Info (வேலை சுருக்கம்)

  • 🏢 நிறுவனம்: PGIMER
  • 💼 பதவிகள்: SRF, Project Technical Support-I
  • 📊 காலியிடங்கள்: 3
  • 📍 வேலை இடம்: Chandigarh
  • 💰 சம்பளம்: ₹20,000 – ₹48,000 / மாதம்
  • 🎓 தகுதி: 10th / Degree / BE / M.Sc / ME / M.Tech
  • 📝 விண்ணப்ப முறை: Walk-in Interview
  • 📅 Interview தேதி: 24 April 2026

📊 காலியிடங்கள் (Vacancy Details)

  • Senior Research Fellow (SRF) – 1
  • Project Technical Support-I – 2
  • மொத்தம் – 3 காலியிடங்கள்

🎓 கல்வி தகுதி (Educational Qualification)

👉 Senior Research Fellow (SRF):

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • M.Sc / BE / B.Tech / ME / M.Tech
  • NET / GATE Qualification

👉 Project Technical Support-I:

  • 10th Pass + 2 ஆண்டுகள் அனுபவம்
    அல்லது
  • Any Degree

💰 சம்பளம் (Salary Details)

👉 SRF – Govt Rules அடிப்படையில் (High Salary)
👉 Technical Support – Govt Rules அடிப்படையில்

👉 அதிகபட்சம் ₹48,000 வரை சம்பளம் கிடைக்கும் 💯


🧑‍💼 வயது வரம்பு (Age Limit)

  • SRF – அதிகபட்சம் 35 வயது
  • Technical Support – அதிகபட்சம் 30 வயது

📝 தேர்வு முறை (Selection Process)

👉 Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படும்


💸 விண்ணப்ப கட்டணம் (Application Fee)

👉 எந்த கட்டணமும் இல்லை (No Fee) ✅


📅 முக்கிய தேதிகள் (Important Dates)

  • 📌 Walk-in Interview: 24 April 2026

📍 Interview Venue Details

📍 Oral Health Sciences Centre
Post Graduate Institute of Medical Education & Research
Chandigarh – 160012


🚀 எப்படி Apply செய்வது? (How to Apply)

  1. Application Form download செய்யவும்
  2. அதை Print எடுத்து பூர்த்தி செய்யவும்
  3. தேவையான Documents attach செய்யவும்
  4. April 24 அன்று நேரில் Interviewக்கு செல்லவும்

👉 Official Website: https://pgimer.edu.in/
👉 Application Form: Click Here

Notification: Click Here


📢 முக்கிய தகவல் (Why This Job Matters?)

👉 PGIMER என்பது ஒரு Top Medical Research Institute 💯
👉 Research & Medical Fieldல Career Growth அதிகம்
👉 Freshers & Experienced இருவருக்கும் வாய்ப்பு

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular