📢 தமிழ்நாடு தேர்தல் 2026 – முக்கிய அப்டேட்!
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 23.04.2026 அன்று நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் எளிதாக வாக்களிக்க புதிய வசதிகளை Election Commission of India அறிவித்துள்ளது.
👴👵 மூத்த குடிமக்கள் & மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி
👉 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்:
✔ வாக்களிக்க தேவையான உதவிகளை request செய்யலாம்
📱 பயன்படுத்த வேண்டிய App:
👉 SAKSHAM App
👉 App மூலம்:
✔ Wheelchair
✔ Helper
✔ Transport வசதி
👉 Polling booth-களில்:
✔ குடிநீர்
✔ கழிப்பிடம்
✔ சாய்வுத்தளம் (Ramp)
✔ Wheelchair வசதி
🧑💼 அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
👉 Election duty-ல் இருப்பவர்கள் (Service Voters):
✔ Postal ballot மூலம் வாக்களிக்கலாம்
👉 புதிய முறை:
👉 ETPBMS (Electronically Transmitted Postal Ballot Management System)
✔ Ballot online-ஆ அனுப்பப்படும்
✔ Print செய்து vote பதிவு செய்ய வேண்டும்
✔ Form 13A, 13B, 13C, 13D attach செய்து அனுப்ப வேண்டும்
📌 QR Code / e-PBID மூலம் security check செய்யப்படும்
🏔️ வாக்காளர்களுக்கு முக்கிய அறிவுரை
👉 வாக்களிக்க செல்லும் போது கீழ்க்கண்ட ID proofs ஏதேனும் ஒன்றை கொண்டு செல்ல வேண்டும்:
✔ Aadhaar Card
✔ Voter ID
✔ PAN Card
✔ Driving License
✔ Passport
✔ Bank/Post Office Passbook
👉 இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் மட்டுமே vote போட அனுமதி
⭐ இந்த அறிவிப்பு ஏன் முக்கியம்?
✔ Senior citizensக்கு easy voting
✔ Govt employees vote miss ஆகாது
✔ Transparent election process
👉 அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உறுதி செய்யப்படுகிறது 💯
🎯 முக்கிய தேதி
👉 Voting Date: 23 April 2026 (Thursday)
🔗 Source
👉 Election Commission of India Guidelines & District Collector Announcements
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

