HomeNewslatest news🚨 அவசர உதவி எண்கள் முழு பட்டியல் 2026 – Emergency Numbers India 📞

🚨 அவசர உதவி எண்கள் முழு பட்டியல் 2026 – Emergency Numbers India 📞

📢 ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டிய அவசர உதவி எண்கள்!

நாம் எப்போது எந்த அவசர நிலைமையில் சிக்குவோம் என்று தெரியாது. அப்படி ஒரு சூழ்நிலையில் சரியான Emergency Helpline Numbers தெரிந்திருப்பது மிகவும் முக்கியம்.

இந்த பதிவில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் முக்கிய அவசர உதவி எண்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.


🚔 முக்கிய அவசர உதவி எண்கள் (India Emergency Numbers)

👉 காவல் உதவி எண் – 100
👉 தீயணைப்பு & மீட்பு – 101
👉 ஆம்புலன்ஸ் – 102 / 108
👉 போக்குவரத்து காவல் – 103
👉 அவசர SOS எண் – 112

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🦠 சுகாதாரம் & பேரிடர் உதவி

👉 கோவிட்-19 உதவி – 1075
👉 தமிழ்நாடு மழை & வெள்ள உதவி – 1070
👉 பேரிடர் மேலாண்மை – 1077


👩‍👧 சமூக பாதுகாப்பு உதவி எண்கள்

👉 குழந்தைகள் உதவி – 1098
👉 பெண்கள் உதவி – 181 / 1091


⚓ மற்ற முக்கிய உதவி எண்கள்

👉 கடலோர காவல் – 1093
👉 சைபர் குற்றங்கள் – 1930
👉 சுற்றுலா தகவல் – 1913
👉 மாணவர்களுக்கு உதவி – 14417
👉 முதியோருக்கு உதவி – 14567


⚠️ கூடுதல் முக்கிய எண்கள்

👉 நிலநடுக்க எச்சரிக்கை – 1092
👉 மருத்துவ அவசர உதவி – 1911
👉 நுகர்வோர் பாதுகாப்பு – 1967
👉 இரத்த வங்கி – 1910
👉 ரயில்வே தகவல் – 139


⭐ இந்த தகவல் ஏன் முக்கியம்?

✔ உயிர் காப்பாற்ற உதவும் முக்கிய தகவல்
✔ அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விஷயம்
✔ TNPSC, Police, SI, Group Exams-க்கு முக்கிய GK

👉 குறிப்பாக TNPSC தேர்வுகளில் இந்த emergency numbers அடிக்கடி கேட்கப்படுகின்றன.


🎯 எப்படி பயன்படுத்துவது?

👉 இந்த list-ஐ screenshot எடுத்து save பண்ணுங்கள்
👉 உங்கள் family & friends உடன் share பண்ணுங்கள்
👉 முக்கிய எண்களை மனப்பாடம் செய்யுங்கள்


🔗 Source

👉 Government Emergency Helpline Services India

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular