இந்திய மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிய வாய்ப்பு! 🇯🇵
ஜப்பான் அரசு ‘Lotus Program 2026’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஜப்பானில் research செய்யலாம்.
📌 திட்ட அறிவிப்பு:
இந்த திட்டம் இந்திய மற்றும் ஜப்பானிய கல்வி நிறுவனங்களுக்கிடையிலான ஆராய்ச்சி ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
👉 இந்த திட்டம் இரண்டு பிரிவுகளில் செயல்படும்:
- 🌸 Lotus Basic
- 🚀 Lotus Aspire
📊 முக்கிய விவரங்கள்:
- 👨🎓 Total Seats: 1000 Researchers
- 🎓 Eligible: PG Students, PhD Scholars, Research Graduates
- 💰 Monthly Stipend: ₹1.4 லட்சம் (Approx)
- 💸 Aspire Funding: ஆண்டுக்கு ₹25.6 லட்சம் வரை
- 🌍 Location: Japan
🔬 Research Fields:
இந்த திட்டத்தில் முக்கியமான future technologiesல் ஆராய்ச்சி செய்யலாம்:
- 🤖 Artificial Intelligence (AI)
- 🧬 Biotechnology
- ⚛️ Quantum Technology
- 💻 Semiconductor
📥 விண்ணப்பிக்கும் முறை:
- ஜப்பானிய பல்கலைக்கழக பேராசிரியர் மூலம் மட்டுமே apply செய்ய வேண்டும்
- Direct application allowed இல்லை
- Research collaboration மூலம் apply செய்ய வேண்டும்
📅 முக்கிய தேதி:
- ⏳ Last Date to Apply: 09 June 2026
📢 இந்த தகவல் ஏன் முக்கியம்?
இந்த திட்டம் மூலம் இந்திய மாணவர்கள் international research exposure பெறலாம். High stipend + advanced lab facilities கிடைக்கும். Future careerக்கு இது ஒரு golden opportunity ஆகும்.
🔗 Source / Reference:
👉 Official Japan Government Research Announcement
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

