HomeNewslatest news💰 Income Tax Quiz 2025 🧠 MyGov Quiz போட்டி – அறிவை சோதித்து...

💰 Income Tax Quiz 2025 🧠 MyGov Quiz போட்டி – அறிவை சோதித்து பரிசு வெல்லுங்கள்!

வருமான வரிச் சட்டம் குறித்த உங்கள் அறிவை சோதிக்க ஒரு அருமையான வாய்ப்பு! 💡
MyGov தளத்தில் Income Tax Quiz 2025 போட்டி தொடங்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று உங்கள் knowledge-ஐ மேம்படுத்திக்கொள்ளலாம்.


📌 போட்டி அறிவிப்பு:

இந்த Quiz போட்டியை MyGov India நடத்துகிறது. இந்தியாவின் வரி அமைப்பில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களை மக்கள் அறியச் செய்வதே இந்த போட்டியின் நோக்கம்.


🧠 Quiz விவரம்:

  • 📘 Topic: Income Tax Act 2025
  • 📝 Contest Type: Online Quiz
  • 🌐 Platform: MyGov Quiz Portal
  • 🎁 Winnersக்கு பரிசுகள் வழங்கப்படும்
  • 🇮🇳 National Level Competition

📥 எப்படி பங்கேற்பது?

  1. கீழே உள்ள official link open செய்யவும்
  2. Quiz page-ல் login / register செய்யவும்
  3. Quiz attempt செய்யவும்
  4. Score அடிப்படையில் winners தேர்வு செய்யப்படுவார்கள்

👉 உங்கள் knowledge-ஐ test செய்ய இது ஒரு நல்ல chance

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📌 போட்டியின் முக்கிய அம்சங்கள்:

  • Income Tax awareness increase ஆகும்
  • Students & பொதுமக்கள் அனைவருக்கும் open
  • Current affairs + GK knowledge improve ஆகும்

📢 இந்த தகவல் ஏன் முக்கியம்?

இன்றைய காலத்தில் வருமான வரி (Income Tax) குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். இந்த quiz மூலம் உங்கள் knowledge improve ஆகும் மட்டுமல்லாமல் competitive examsக்கும் உதவும்.


👉 https://quiz.mygov.in/quiz/quiz-on-the-income-tax-act-2025-tamil/

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular