NEET UG 2026 தேர்வு மே 3 அன்று நடைபெற உள்ளது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், இந்த நேரத்தை எப்படி சரியாக பயன்படுத்தினால் நல்ல rank மற்றும் 600+ marks பெறலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
📌 NEET தேர்வு முக்கிய தகவல்:
NEET UG 2026 என்பது இந்தியாவில் MBBS, BDS, BAMS, BHMS போன்ற மருத்துவ படிப்புகளுக்கான ஒரே நுழைவுத் தேர்வு ஆகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
🧬 Biology – High Scoring Strategy:
Biology subject NEETல் மிகவும் முக்கியமானது.
- 📌 ஒவ்வொரு பாடத்தின் Introduction பகுதியை கவனமாக படிக்கவும்
- 📌 Summary (சுருக்கம்) பகுதிகளை தவறாமல் revise செய்யவும்
- 📌 Diagrams + Labels மிகவும் முக்கியம்
👉 NCERT line by line revise பண்ணினா அதிக marks secure செய்யலாம்
⚛️ Physics – Smart Approach:
Physicsல் formula மட்டும் தெரிந்தால் போதாது.
- 📌 Formula எப்படி பயன்படுத்துவது முக்கியம்
- 📊 45 கேள்விகளில்:
- 20 Easy
- 15 Moderate
- 10 Difficult
👉 Easy + Moderate (35 Questions) focus பண்ணினா நல்ல score கிடைக்கும்
🧪 Chemistry – Easy to Score:
- 📌 Topics-ஐ Easy / Medium / Hard என்று பிரிக்கவும்
- 📌 Easy topicsல இருந்து ஆரம்பிக்கவும்
- 📌 தினமும் revision செய்யவும்
👉 இது confidence increase ஆகும்
📚 Practice Strategy:
- 📌 Last 10 years question papers practice செய்யவும்
- 📌 Questions repeat ஆகாமல் இருந்தாலும் pattern புரியும்
- 📌 தினமும் mock test எழுதவும்
⏰ Real Exam Practice:
- 🕑 தினமும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை mock test எழுதுங்கள்
👉 இது exam time pressureக்கு adapt ஆக உதவும்
📊 Score Target Strategy:
- Easy + Moderate questions மட்டும் correct answer பண்ணினாலும்
👉 600+ marks பெற வாய்ப்பு உள்ளது
📢 இந்த தகவல் ஏன் முக்கியம்?
NEET என்பது மருத்துவ படிப்புகளுக்கான மிக முக்கியமான entrance exam. சரியான strategy follow பண்ணினால் குறைந்த நேரத்திலேயே அதிக marks பெற முடியும். குறிப்பாக last 1 month preparation தான் final rankக்கு தீர்மானமாகும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

