TAMIL MIXER
EDUCATION.ன்
WhatsApp செய்திகள்
WhatsApp.ல் இனி Caption உடன் Forward Message அனுப்பலாம்
உலகம் முழுவதும் WhatsApp செயலியை பில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இச்செயலியில்
பயனாளிகளின்
வசதிக்கேற்ப
புதுப்புது
அப்டேட்டுகளை
இந்நிறுவனம்
அறிமுகம்
செய்து
கொண்டே
வருகிறது.
அதனால் நாளுக்கு நாள் இச்செயலியை பயன்படுத்துவோரின்
எண்ணிக்கை
அதிகரித்து
வருகிறது.
இந்த
நிலையில்
WaBetaInfo ஆனது
WhatsApp புதிதாக
வரவிருக்கும்
அம்சங்கள்
குறித்த
அறிக்கையை
வெளியிடுகிறது.
இதையடுத்து தற்போது WaBetaInfo புதிய அப்டேட் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி
Caption உடன்
கூடிய
Forward message-ஐ
பயனர்கள்
மீண்டும்
Forward செய்தால்
அந்த
Caption இல்லாமல்
பிறருக்கு
பகிரப்படும்.
ஆனால் இனி பயனர்களால் Forward message-ல் இருக்கும் Caption-உடன் பிறருக்கு அனுப்ப முடியும். அதன்படி Caption உடன் கூடிய புகைப்படம், வீடியோ ஆகியவைகளை Forward செய்யும் போது, அந்த Caption-உடன் Forward செய்யப்படுகிறது
என்ற
ஒரு
Alert Message காண்பிக்கப்படும்.
இந்த
புதிய
அம்சம்
விரைவில்
அறிமுகப்படுத்தப்பட
உள்ளது.
அத்துடன்
Caption-ஐ
நீங்கள்
நீக்கியும்
பிறருக்கு
அனுப்ப
முடியும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


