TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
பகவத் கீதை ஆன்லைன் பயிற்சி
பகவத் கீதை அமுதம் என்ற ஆன்லைன் தொடர் பயிற்சி வகுப்பு இஸ்கான் பெரியகுளம் கிளை நடத்தி வருகிறது.
பயிற்சி வகுப்புகள் ஜன.23ல் (23.01.2023)
துவங்குகிறது.
தினமும்
இரவு
8.00 முதல்
9.00 மணி
வரை
நடக்கிறது.
இவ்வகுப்புகள்
பிப்.,9
வரை
நடக்கிறது.
பயிற்சியில்
14 வயதிற்கு
மேற்பட்டவர்கள்
பங்கேற்கலாம்.
இலவச பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள்
https://isconperiyakulam.com/ என்ற இணையதளத்திலும்,
70922 03080
என்ற
அலைபேசி
எண்ணிலும்
முன்பதிவு
செய்யலாம்.
பயிற்சி
ஏற்பாடுகளை
தென்
தமிழக
இஸ்கான்
மண்டல
செயலாளர்
சங்கதாரி
பிரபு
தலைமையில்,
பெரியகுளம்
மேலாளர்
கிருபேஸ்வர
கவுராங்க
தாஸ்
செய்து
வருகின்றனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


