🎓 CUTN Thiruvarur Recruitment 2026 – Teaching Assistant வேலை வாய்ப்பு!
தமிழ்நாட்டில் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு சிறந்த வாய்ப்பு வெளியாகியுள்ளது.
Central University of Tamil Nadu (CUTN), Thiruvarur தற்போது Teaching Assistant பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 4 Teaching Assistant பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி பெற்றவர்கள் Email மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
📌 Quick Info – CUTN Recruitment 2026
நிறுவனம்: Central University of Tamil Nadu (CUTN)
பதவி: Teaching Assistant
மொத்த காலியிடங்கள்: 4
பணியிடம்: திருவாரூர், தமிழ்நாடு
கல்வித் தகுதி: M.Com / MBA / PhD / NET
சம்பளம்: ₹25,000 மாதம்
விண்ணப்ப முறை: Email மூலம் Online
விண்ணப்ப தொடக்கம்: 12.03.2026
கடைசி தேதி: 15.03.2026
📊 Vacancy Details
Teaching Assistant – 1 Post
Teaching Assistant – 3 Posts
👉 மொத்தம்: 4 காலியிடங்கள்
🎓 கல்வித் தகுதி
CUTN Teaching Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
Commerce Teaching Assistant:
- M.Com + NET / PhD
Management / Tourism Teaching Assistant:
- Management அல்லது Tourism துறையில் Master Degree + NET / PhD
💰 சம்பளம்
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு:
₹25,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
🎂 வயது வரம்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
📝 தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Written Exam
அல்லது - Interview
💳 விண்ணப்ப கட்டணம்
இந்த பணிக்கு எந்தவித விண்ணப்ப கட்டணமும் இல்லை.
📅 முக்கிய தேதிகள்
விண்ணப்ப தொடக்கம்: 12 மார்ச் 2026
விண்ணப்ப கடைசி தேதி: 15 மார்ச் 2026
📧 எப்படி விண்ணப்பிப்பது?
1️⃣ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து Application Form பதிவிறக்கம் செய்யவும்
2️⃣ தேவையான தகவல்களை சரியாக நிரப்பவும்
3️⃣ தேவையான Documents இணைக்கவும்
4️⃣ Application Form மற்றும் Documents-ஐ Email மூலம் அனுப்பவும்
📧 Email:
com_college@cutn.ac.in
🔗 முக்கிய லிங்குகள்
Official Notification pdf: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

