HomeBlogதேங்காய் ஓட்டிலிருந்து கலைநயமிக்க பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி - மதுரை

தேங்காய் ஓட்டிலிருந்து கலைநயமிக்க பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி – மதுரை

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

தேங்காய் ஓட்டிலிருந்து
கலைநயமிக்க
பொருட்கள்
தயாரிப்பு
குறித்த
பயிற்சி
மதுரை

மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள சமுதாய அறிவியல் கல்லுாரியின்
மாற்றுத்திறனாளிகள்
ஆய்வுத்துறை
சார்பில்
தேங்காய்
ஓட்டிலிருந்து
கலைநயமிக்க
பொருட்கள்
தயாரிப்பு
குறித்த
இலவச
பயிற்சி
இம்மாதம்
கடைசி
வாரத்தில்
அளிக்கப்படுகிறது.

தென்னை மேம்பாட்டு வாரியம் இதற்கான பயிற்சி அளிக்கிறது. வேலைவாய்ப்பில்லாத
30
வயதுக்குட்பட்ட
ஆண்,
பெண்கள்
பங்கேற்கலாம்.
போக்குவரத்து
செலவாக
6
நாட்கள்
பயிற்சிக்கு
ரூ.250
வழங்கப்படும்.

தொடர்புக்கு: 96553 27328

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular